ஹோன்டா ஸ்டீரிட்ஃபயர் பைக்

ஹோன்டா CBR150R (ஸ்டீரிட்ஃபயர்) பைக் விரைவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யமாஹா R15 போன்ற பைக்களுக்கு சவாலாக விளங்கும்.
 CBR150R பைக்கில் 150சிசி என்ஜின் பயனபடுத்தப்பட்டுள்ளது.இதன் சக்தி 12.55bhp@10,500rpm மற்றும் டார்க் 12.5nm@ 8500rpm.இதன் விலை 1 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.இந்த மாதமே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Honda CB150R
Exit mobile version