இந்தியாவில் ரெட்ரோ ஸ்டைல் பெற்ற ஹோண்டாவின் முதல் மாடலான ஹைனெஸ் சிபி 350 பைக்கின் விலையை அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் 350, ஜாவா, இம்பீரியல் 400 மற்றும் மீட்டியோர் 350 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
வட்ட வடிவத்திலான ஹெட்லைட்டில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு டர்ன் இன்டிகேட்டர், டேங்க் டிசைன், வட்ட வடிவத்திலான ரியர் வியூ மிரர் மற்றும் பெரும்பாலான இடங்களில் க்ரோம் பூச்சூகள் ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்துகின்றது.
சிபி 350 பைக்கில் DLX Pro மற்றும் DLX என இரு விதமான வேரியண்ட் அமைந்துள்ளது.
DLX – ரூ. 1,86,500 லட்சம்
DLX Pro – ரூ. 1,92,500 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…