ரூ. 25,000 செலுத்தி நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி மாடலின் முன்பதிவை இந்திய சந்தையில் டீலர்கள் அல்லது ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவி ரக மாடலின் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிசான் நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி மாடலை ஜனவரி 2019 முதல் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக பிரிவில் இடம்பெற உள்ள அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படுகிற 360-டிகிரி கோணத்திலான 4 கேமராக்கள் காரை சுற்றி அமைக்கப்பட்டு அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியுடன், 17 அங்குல அலாய் வீல், எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கு மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…
பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய…