வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் படி சிட்ரோயன் நிறுவன கார்களுக்கு ரூ.37,000 முதல் அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் வரை குறைக்கப்பட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்பாகவே இந்நிறுவனம் வெளியிட்ட பாசால்ட் எக்ஸ் மாடலுக்கு ஜிஎஸ்டி விலை குறைப்பின் பலனை அறிவித்துள்ள நிலையில் மற்ற மாடல்களுக்கும் வெளியிட்டுள்ளது.
Model | Old Ex-Showroom Price | Price Reduction After GST 2.0 |
Citroën C3 | ₹5.25 lakh | Up to ₹98,000 |
Citroën Basalt X | Est. ₹8.32 lakh | Up to ₹37,000 |
Citroën C3 Aircross | Est. ₹8.62 lakh | Up to ₹1.15 lakh |
Citroën C5 Aircross SUV | ₹39.99 lakh | Up to ₹2.67 lakh |
ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ.1.15 லட்சமும், அதிகபட்சமாக சி5 ஏர்கிராஸ் எஸ்யூவிக்கு ரூ.2.67 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது.