இந்தியாவின் வாகன விற்பனை நிலவரம் – ஏப்ரல் 2023

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து விதமான வாகனங்களின் ஏப்ரல் 2023 மாதந்திர ஒட்டுமொத்த எண்ணிக்கை 17,24,935 ஆகும். முந்தயை 17,97,432 ஏப்ரல் 2022 உடன் ஒப்பீடுகையில் 4.03 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

FY2023-2024 ஆம் நிதி ஆண்டின் துவக்க மாதத்தில் சரிவுடன் விற்பனை துவங்கியுள்ளது. இருசக்கர வாகனங்களில் விற்பனை எண்ணிக்கை 12,29,911 ஆகவும், பயணிகள் வாகன எண்ணிக்கை 2,82,674 ஆகவும், வர்த்தக வாகனங்கள் எண்ணிக்கை 85,587, டிராக்டர் எண்ணிக்கை 55,835 மற்றும் 3 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 70,928 ஆகும்.

முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் இருசக்கர வாகன விற்பனை 7.03 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. பயணிகள் வாகனம் அதாவது கார் மற்றும் எஸ்யூவி விற்பனை 1.35 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

இருச்சர வாகன விற்பனை

இந்தியாவின் ஒட்டுமொத்த இருசக்கர வாகன சந்தையில் 33.44 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ள ஹீரோ மோடோகார் விற்பனை எண்ணிக்கை 4,10,947 ஆகும். இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 4.55,287 ஆக பதிவு செய்திருந்தது. இரண்டாவது இடத்தில் ஹோண்டா நிறுவனம் 2,44,044 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இருசக்கர வாகனம் APR’23 Market Share (%) APR’23 APR’22 Market Share (%) APR’22
HERO MOTOCORP 4,10,947 33.41% 4,55,287 34.32%
HONDA 2,44,044 19.84% 2,94,952 22.23%
TVS MOTOR 2,08,266 16.93% 1,95,773 14.76%
BAJAJ AUTO 1,46,172 11.88% 1,40,602 10.60%
SUZUKI 61,660 5.01% 44,897 3.38%
ROYAL-ENFIELD 60,799 4.94% 49,257 3.71%
YAMAHA 38,065 3.09% 43,987 3.32%
OLA ELECTRIC 21,882 1.78% 12,708 0.96%
AMPERE VEHICLES 8,318 0.68% 6,540 0.49%
ATHER ENERGY 7,746 0.63% 2,451 0.18%
HERO ELECTRIC 3,331 0.27% 6,578 0.50%
OKINAWA AUTOTECH 3,216 0.26% 11,010 0.83%
PIAGGIO 2,945 0.24% 4,701 0.35%
Jawa & Yezdi 2,274 0.18% 3,718 0.28%
OKAYA EV 1,562 0.13% 0.00%
Others Including EV 8,684 0.71% 54,312 4.09%
Total 12,29,911 100% 13,26,773 100%

பயணிகள் வாகன விற்பனை

மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து இந்திய கார் சந்தையின் முதன்மையான தயாரிப்பாளராக உள்ளது. இரண்டாமிடத்திற்கு டாடா மற்றும் ஹூண்டாய் என இரு நிறுவனங்களுக்கு இடையில் கடும் சவாலான போட்டியாக உள்ளது.

கார் விற்பனை APR’23 Market Share (%) APR’23 APR’22 Market Share (%) APR’22
MARUTI SUZUKI 1,09,919 38.89% 1,13,682 39.67%
HYUNDAI 41,813 14.79% 41,156 14.36%
TATA MOTORS 41,374 14.64% 36,815 12.85%
MAHINDRA 29,545 10.45% 23,981 8.37%
KIA MOTORS 16,641 5.89% 17,110 5.97%
TOYOTA 13,739 4.86% 13,554 4.73%
SKODA and Volksawagen 6,755 2.39% 8,025 2.80%
HONDA CARS INDIA LTD 5,572 1.97% 7,406 2.58%
MG MOTOR 4,190 1.48% 2,824 0.99%
RENAULT 4,156 1.47% 6,840 2.39%
NISSAN 2,246 0.79% 2,441 0.85%
MERCEDES -BENZ 1,149 0.41% 1,061 0.37%
BMW INDIA 866 0.31% 1,004 0.35%
Citroen 782 0.28% 45 0.02%
FIAT INDIA 661 0.23% 974 0.34%
FORCE MOTORS 513 0.18% 265 0.09%
BYD INDIA 154 0.05% 21 0.01%
JAGUAR LAND ROVER 150 0.05% 120 0.04%
ISUZU MOTORS 147 0.05% 77 0.03%
VOLVO AUTO 145 0.05% 129 0.05%
PORSCHE AG 55 0.02% 53 0.02%
Others 2,102 0.74% 8,956 3.13%
Total 2,82,674 100% 2,86,539 100%

டிராக்டர் விற்பனை நிலவரம்

இந்திய சந்தையின் டிராகடர் பிரிவில் தொடர்ந்து மஹிந்திரா முன்னிலை வகிப்பதுடன், தனது மற்றொரு பிரிவான மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டர் பிரிவு இரண்டாமிடத்தில் உள்ளது. மற்ற விபரங்கள் முழுமையாக கீழே உள்ளது.

டிராக்டர் APR’23 Market Share (%) APR’23 APR’22 Market Share (%) APR’22
MAHINDRA TRACTOR 12,639 22.64% 10,698 19.44%
SWARAJ 9,550 17.10% 8,068 14.66%
Sonalika 6,964 12.47% 6,334 11.51%
TAFE 6,746 12.08% 5,977 10.86%
ESCORTS 6,243 11.18% 5,014 9.11%
JOHN DEERE 4,577 8.20% 4,170 7.58%
EICHER TRACTORS 3,215 5.76% 3,824 6.95%
New Holland 2,262 4.05% 1,924 3.50%
KUBOTA 1,318 2.36% 1,265 2.30%
V.S.T. TILLERS TRACTORS 308 0.55% 358 0.65%
FORCE MOTORS 262 0.47% 376 0.68%
PREET TRACTORS 221 0.40% 364 0.66%
INDO FARM 210 0.38% 338 0.61%
Others 1,320 2.36% 6,309 11.47%
Total 55,835 100.00% 55,019 100.00%

வர்த்தக வாகனங்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 33,120 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மஹிந்திரா நிறுவனம் 16,957 வாகனங்களும், அசோக் லேலண்ட் நிறுவனம் 15,787 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

Commercial Vehicle OEM APR’23 Market Share (%) APR’23 APR’22 Market Share (%) APR’22
TATA MOTORS 33,120 38.70% 35,287 42.01%
MAHINDRA 16,957 19.81% 17,785 21.18%
ASHOK LEYLAND 15,787 18.45% 13,256 15.78%
Volvo Eicher 7,278 8.50% 5,780 6.88%
MARUTI SUZUKI 3,528 4.12% 3,598 4.28%
DAIMLER INDIA 1,883 2.20% 1,655 1.97%
SML ISUZU 1,177 1.38% 814 0.97%
FORCE MOTORS 1,142 1.33% 881 1.05%
Others 4,715 5.51% 4,931 5.87%
Total 85,587 100% 83,987 100%

3 சக்கர வாகனங்கள்

3 சக்கர வாகன விற்பனையில் தொர்ந்து பஜாஜ் ஆட்டோ முன்னிலை வகித்து வருகின்றது.

Three-Wheeler OEM APR’23 Market Share (%) APR’23 APR’22 Market Share (%) APR’22
BAJAJ AUTO 24,873 35.1% 14,608 32.38%
PIAGGIO VEHICLES 5,643 8.0% 4,746 10.52%
MAHINDRA 4,225 6.0% 2,937 6.51%
YC ELECTRIC 2,838 4.0% 1,885 4.18%
SAERA ELECTRIC 1,855 2.6% 1,221 2.71%
DILLI ELECTRIC 1,730 2.4% 851 1.89%
ATUL AUTO 1,562 2.2% 1,445 3.20%
TVS MOTOR 1,128 1.6% 1,122 2.49%
MINI METRO EV 1,037 1.5% 638 1.41%
CHAMPION POLY PLAST 987 1.4% 920 2.04%
J. S. AUTO 921 1.3% 519 1.15%
UNIQUE 883 1.2% 695 1.54%
HOTAGE 802 1.1% 198 0.44%
Others including EV 22,444 31.64% 13,329 29.55%
Total 70,928 100% 45,114 100%

எலக்ட்ரிக் வாகன விற்பனை

கார் மற்றும் எஸ்யூவி விற்பனை அட்டவனை

3 சக்கர வாகன விற்பனை அட்டவனை

வர்த்தக வாகனங்கள்

இருசக்கர வாகன விற்பனை அட்டவனை

கொடுக்கப்பட்டுளள்ள தகவல்கள் FADA உதவியுடன் பெறப்பட்டது. vahan தளத்தில் இடம்பெறாத ஆர்டிஓ விபரங்கள் இருக்காது.

This post was last modified on May 6, 2023 3:00 AM

Share