உலகின் மொத்த ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டா நிறுவனத்துக்கு தனியான பாரம்பரியம் என்றால் அதன் தரம், உலகில் 49 நாடுகளில் டொயோட்டா கார் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற மாடலாக விளங்குகின்றது.
இதுகுறித்து ஆய்வறிக்கை ஒன்றை இங்கிலாந்தின் regtransfers இணையதளம் வெளய்யிட்டுள்ளது. மிகவும் தரமான மற்றும் கட்டுறுதிமிக்க கார்களை வடிவமைப்பத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் டொயோட்டா நிறுவனம் ஜப்பான்,ஆஸ்திரேலியா, அரபு அமீரகம், சிங்கப்பூர், பாகிஸ்தான்,இந்தோனேசியா, உள்ளிட்ட மொத்தம் 49 நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.
அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் குழுமம் 14 நாடுகளில் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக ஜெர்மனி, நார்வே பெல்ஜியம் போன்ற நாடுகளாகும்.
மூன்றாவது இடத்தில் ஃபோர்டு, அதனை தொடர்ந்து ரெனால்ட்,ஸ்கோடா, டைக்கா மற்றும் ஃபியட் போன்ற யாடுகளும் உள்ளன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுசுகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. மேலும் முழுமையான நாடுகள் வாரியான விபரத்துக்கு படத்தை காணலாம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…