கார்ஸ்ஆன்ரெண்ட் இப்பொழுது கோவையில்
கார்ஸ்ஆன்ரெண்ட் நிறுவனத்தின் மைல்ஸ் செல்ஃப் டிரைவிங் வாடகை டாக்சி சேவையை கோயம்புத்தூரில் தொடங்கியுள்ளது. கார்ஸ்ஆன்ரெண்ட் நிறுவனம் மொத்தம் 21 நகரங்களில் மைல்ஸ் என்ற பெயரில் வழங்கி வருகின்றது. சொகுசு கார் முதல் எஸ்யூவி மற்றும் சாதரன ரக கார்கள் வரை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றது. ஒவ்வொரு கார்களுக்கும் தனித்தனியான… கார்ஸ்ஆன்ரெண்ட் இப்பொழுது கோவையில்