Category: Auto News
தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil
-
மாருதி சுசுகி K10 நைட்ரேசர் கார்- limited edition
மாருதி சுசுகி நிறுவனம் சிறப்பு வெளியீடாக ஆல்டோ k10 ஏ செக்மன்ட் ஹேட்ச்பேக் காரினை வெளியிட்டுள்ளது. இவற்றில் LXi மற்றும் VXi வகையில் வெளியிட்டுள்ளது. இதில் பல சிறப்பம்சங்களை கொண்டதாகும்.சிறப்பம்சங்கள்.ரீயர் ரூச் ஸ்பாய்லர்,நைட்ரேசர் பாடி க்ராபிகஸ்,பாடி சைட் மோல்டீங்,இடப்பக்கம் ORVM, பேப்ரிக் சீட் கவர்ஸ்,ஸ்டீரியங் கவர் வீல் மற்றும் JVC+MP3 USB. -
ஹூன்டாய் மற்றும் சேவ்ரோல்ட் சலுகைகள்-2013
2012 ஆம் ஆண்டின் நிறைவையொட்டி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றில் இன்று நாம் ஹூன்டாய் மற்றும் சேவ்ரோல்ட் நிறுவனத்தின் புதிய வருடத்திற்க்கான சிறப்பு சலுகைகள் பட்டியலை பாருங்கள். புதிய வருடத்தை புதிய காருடன் தொடங்க வாழ்த்துக்கள்…நிறுவனம் கார் மாடல் வேரியன்ட் சலுகைகள் மொத்த
சலுகைகள்Hyundai Santa Fe All variants Cash DiscountRs. 60,000 Hyundai Accent Executive Free Insurance Rs 15,726 + Exchange Bonus Rs 10,000 + Corporate Discount Rs 7,000Rs 32,726 Hyundai i10 1.1 D liteFree Insurance Rs 11,564 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 53,564 Hyundai i10 1.1 EraFree Insurance Rs 12,522 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 54,522 Hyundai i10 1.1 MagnaFree Insurance Rs 12,936 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 54,936 Hyundai i10 1.2 SportzFree Insurance Rs 14,306 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 56,306 Hyundai i10 1.2 Asta AT Free Insurance Rs 15,904 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs5,000Rs 57,904 Hyundai i10 1.2 Asta Free Insurance Rs 16,410 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 58,410 Hyundai i10 1.2 Magna Free Insurance Rs 13,450 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 55,450 Hyundai i10 Sunroof Free Insurance Rs 18,472 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 60,472 Hyundai i10 (O) Free Insurance Rs 15,158 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 57,158 Hyundai Santro Xing GL Plus Free Insurance Rs 11,350 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 53,350 Hyundai Santro Xing GLS Free Insurance Rs 11,982 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 53,982 Hyundai Santro Xing Non AC Free Insurance Rs 9,433 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 51,433 Hyundai Verna 1.4 VTVT Exchange Bonus Rs 15,000 + Corporate Rs 7,000Rs 22,000 Hyundai Verna 1.6 EX VTVT Exchange Bonus Rs 15,000 + Corporate Rs 7,000Rs 22,000 Hyundai Verna 1.6 SX VTVT Exchange Bonus 15,000 + Corporate 7,000Rs 22,000 Hyundai Verna 1.6 SX (O) VTVT Exchange Bonus 15,000 + Corporate 7,000Rs 22,000 Hyundai Verna 1.6 SX (O) VTVT AT Exchange Bonus 15,000 + Corporate 7,000Rs 22,000 Hyundai i20 ERA 1.2 PFree Insurance Rs 14,540 + Exchange Bonus Rs 20,000 + Corporate Discount Rs 5,000Rs 39,540 Hyundai i20 Magna 1.2 PFree Insurance Rs 15,211 + Exchange Bonus Rs 20,000 + Corporate Discount Rs 5,000Rs 40,211 Hyundai i20 Sportz 1.2 PFree Insurance Rs 17,626 + Exchange Bonus Rs 20,000 + Corporate Discount Rs 5,000Rs 42,626 Hyundai i20 Asta 1.2 PFree Insurance Rs 18,911 + Exchange Bonus Rs 20,000 + Corporate Discount Rs 5,000Rs 43,911 Hyundai i20 Asta (O) 1.2 PFree Insurance Rs 20,168 + Exchange Bonus Rs 20,000 + Corporate Discount Rs 5,000Rs 45,168 Hyundai i20 Sportz 1.4 PFree Insurance Rs 23,039 + Exchange Bonus Rs 20,000 + Corporate Discount Rs 5,000Rs 48,093 Hyundai i20 ERA 1.4DCorporate Discount Rs3,000Rs 3,000 Hyundai i20 Magna 1.4DCorporate Discount Rs3,000Rs 3,000 Hyundai i20 Magna (O) 1.4DCorporate Discount Rs3,000Rs 3,000 Hyundai i20 Sportz 1.4DCorporate Discount Rs 3,000Rs 3,000 Hyundai i20 Asta 1.4DCorporate Discount Rs 3,000Rs 3,000 Hyundai i20 Magna (O) 1.2 P Corporate Discount Rs 3,000Rs 3,000 Hyundai Eon D LiteFree Insurance Rs 8,457 + Exchange Bonus Rs 20,000Rs 28,457 Hyundai Eon D Lite (O)Free Insurance Rs 9,225 + Exchange Bonus Rs 20,000Rs 29,225 Hyundai Eon Magna (O)Free Insurance Rs 10,421 + Exchange Bonus Rs 20,000Rs 30,421 Hyundai Eon SportzFree Insurance Rs 11,183 + Exchange Bonus Rs 20,000Rs 31,183 Hyundai Eon Era (O)Free Insurance Rs 9,605 + Exchange Bonus Rs 20,000Rs 29,605 சேவ்ரோல்ட் நிறுவனத்தின் சலுகைகள்
நிறுவனம் கார் மாடல் வேரியன்ட் சலுகைகள் மொத்தம் ChevroletCaptivaLT Corporate Discount Rs 8,000Rs 8,000 ChevroletCaptivaLTZ Corporate Discount Rs 8,000Rs 8,000 ChevroletCaptivaXtreme Corporate Discount Rs 8,000Rs 8,000 ChevroletCruze LT Cash Discount Rs 25,000 + Corporate Discount Rs 8,000Rs 33,000 ChevroletCruze LTZ Corporate Discount Rs 8,000 Rs 8,000 ChevroletCruze LTZ AT Corporate Discount Rs 8,000 Rs 8,000 ChevroletBeat 1.2 PSFree Insurance Rs 12,153 + Exchange Bonus Rs 10,000 +Corporate Discount Rs 3,000Rs 25,153 ChevroletBeat 1.2 LTFree Insurance Rs 12,886 + Exchange Bonus Rs 10,000 +Corporate Discount Rs 3,000Rs 25,885 ChevroletBeat 1.2 LSFree Insurance Rs 14,167 + Exchange Bonus Rs 10,000 +Corporate Discount Rs 3,000Rs 27,167 ChevroletBeat Diesel LS Free Insurance Rs 14,403 + Exchange Bonus Rs 10,000 +Corporate Discount Rs 3,000Rs 27,403 ChevroletBeat Diesel PS Free Insurance Rs 13,651 + Exchange Bonus Rs 10,000 +Corporate Discount Rs 3,000Rs 26,651 ChevroletBeat Diesel LT Free Insurance Rs 15,613 + Exchange Bonus Rs 10,000 +Corporate Discount Rs 3,000Rs 28,613 ChevroletBeat Diesel LT Option Free Insurance Rs 16,920 + Exchange Bonus Rs 10,000 +Corporate Discount Rs 3,000Rs 29,920 ChevroletBeat 1.2 LT (O)Free Insurance Rs 15,556 + Exchange Bonus Rs 10,000 +Corporate Discount Rs 3,000Rs 28,556 ChevroletTavera Neo 3 STD Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletTavera Neo 3 Max Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletTavera Neo 3 LS Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletTavera Neo 3 LS 7 (C) Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletTavera Neo 3 LS 7S Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletTavera Neo 3 LT 7 (C) Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletTavera Neo 3 LT 8S Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletTavera Neo 3 LT 9S Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletTavera Neo 3 Max 7S Cash Discount Rs 20,000 +Corporate Discount Rs 5,000Rs 25,000 ChevroletSpark Base Free Insurance Rs 10,047 + Cash Discount Rs 15,000Rs 25,047 ChevroletSpark LS Free Insurance Rs 10,746 + Cash Discount Rs 15,000Rs 25,746 ChevroletSpark LT Free Insurance Rs 11,515 + Cash Discount Rs 15,000Rs 26,515 ChevroletSail U VA Base Corporate Discount Rs 2,000 Rs 2,000 ChevroletSail U VA LS Corporate Discount Rs 2,000 Rs 2,000 ChevroletSail U VA LS ABS Corporate Discount Rs 2,000 Rs 2,000 ChevroletSail U VA LT ABS Corporate Discount Rs 2,000 Rs 2,000 ChevroletSail U VA TCDi- LS Corporate Discount Rs 2,000 Rs 2,000 ChevroletSail U VA TCDi- LS ABS Corporate Discount Rs 2,000 Rs 2,000 ChevroletSail U VA TCDi- LT Corporate Discount Rs 2,000 Rs 2,000
மற்ற நிறுவனங்களின் சலுகைகள் விரைவில்…. -
இந்தியாவின் முதல் டீரிப்ட் வீரர்
இந்தியாவில் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்களில் பெயர் சொல்லும் அளவுக்கு பிரபலங்கள் அதிகம் இல்லை என்ற நிலை சமீபகாலமாக மாறி வருகிறது. இந்தியாவிற்க்கு இப்பொழுது புதிய டீரிப்ட் வீரர் கிடைத்துள்ளார். மேலும் இவர் பிரபலமானவர் ஆவார்.ரேமன்ட் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் மேலும் சூப்பர் கார் க்ளப் (Super Car Club) குழுவினை உருவாக்கியவருமான கௌதம் சீங்கானா அவர்கள்தான் இந்தியாவின் முதல் டீரிப்ட் கார் வீரர் ஆவார்.
ALL STARS DRIFT EUROPEAN championship செப்டம்பர் 2012 ஆம் ஆண்டில் மால்டாவில் துவங்கியது.
கௌதம் சீங்கானா அவர்கள் ALL STARS DRIFT EUROPEAN பட்டத்தை வென்றுள்ளார். 30 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இதனை வென்றுள்ளார்.கௌதம் சீங்கனா மட்டும்தான் ஆசியா அளவில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடதக்கது.இவர் பயன்படுத்திய கார் நிசான் சிலுவியா S13 மாற்றியமைத்து பயன்படுத்தியுள்ளார். -
ஆட்டோ மொபைல் தமிழன்-(8/12/12)
வணக்கம் ஆட்டோ மொபைல் ரசிகர்களே….1. ஃப்ராரி(FERRARI) நிறுவனத்தின் பேஸ்புக் விருப்பம் 10 மில்லியனை தொட்டது. 2009 முதல் ஃப்ராரி பேஸ்புக் கணக்கு இயங்கி வருகிறது. நீங்களும் ஃப்ராரி பேஸ்புக்கினை விரும்ப www.facebook.com/Ferrari. அப்படியே சைட்பாரா பாருங்க அதுல ஆட்டோமொபைல் தமிழனையும் விரும்பிடுங்க…2. ஸ்கேனியா P 410 லாரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 410 hp என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.3. ஹோன்டா சிட்டி கார்களில் டீசல் வகை என்ஜின்களில் விரைவில் வரலாம்.4. ராயல் என்ஃபீல்டு UK இரண்டு புதிய பைக்களை அறிமுகம் செய்துள்ளது.5. வோல்வா 9400XL கோச் பஸ் மஹாராஸ்ட்ரா டூரிஸத்திற்க்கு 5 வாகனங்களை டெலிவரி தந்துள்ளது.6. மெர்சீடஸ் பென்ஸ் E220 CDI Avantgrade காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. விலை 42.01 லட்சம் ஆகும். -
ஃப்யட் ஜீப் பிராண்டு இந்தியா வருகை
இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் எஸ்யூவீ கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இந்த வரிசையில் ஃப்யட் நிறுவனம் க்ரைசலர் ஜீப் நிறுவனத்தை தன்வசமாக்கிக் கொண்டது. ரேங்லர் ஜீப்பினை வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.என்ஜின்Displacement: 3798cc, V6Engine Type: PetrolMaximum Power: 285 Bhp
Maximum Torque: 260 lb-ftஅளவுகள்Length: 3910 mmWidth: 1770 mm
Height: 1700 mmமற்றவைSeating Capacity: 4
Tyre Size: P225/75 R16
Suspension: NA
Steering: Tilt
Brakes: Front Ventilated, Rear Disk
Gears: 6 Manual
Fuel Tank: 72.00விலை 22 முதல் 25 லட்சம் வரை இருக்கலாம் -
ஆட்டோமொபைல் எதிர்காலம்-வீடியோ வடிவில்
எதிர்காலத்தின் நிகழ்கால வீடியோ கண்டு ரசியுங்கள். இவை நீங்கள் ரசிப்பதற்க்கு மட்டுமல்ல தமிழ் மாணவர்கள் புதிய வடிவமைபினை உருவாக்க இந்த வீடியோக்கள் உந்துதலாக அமைய வேண்டும் என்பதே என் எண்ணமாகும். இவைகள் அனிமேஷன் என நினைத்துவிடாதீர்கள் எதிர்கால உலகின் நிகழ்கால காட்சி படங்கள்தான்.1. MCLAREN TORAK[youtube https://www.youtube.com/watch?v=zFzUx7hC2PY]2. TOYOTA FUN Vii CONCEPT[youtube https://www.youtube.com/watch?v=1iv2QIPC0Rg]