Month: October 2015

ஹோண்டா பிஆர் வி காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் 2016ம் ஆண்டில்இந்தி சந்தைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா பிஆர் வி கார் பெட்ரோல் மற்றும் டீசல்…

பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக் அவென்ஜர் 220 க்ரூஸ் , அவென்ஜர் 220 ஸ்டீரீட் , அவென்ஜர் 150 ஸ்டீரிட் என மூன்று வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது.220…

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் சிறப்பு அம்சங்கள் மற்றும் முக்கிய வசதிகள் பலேனோ காரில் உள்ள தனித்துவமான அம்சங்களை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். 100க்கு…

ஃபார்முலா இ கார் பந்தயத்தில் முதன்முறையாக இந்தியாவின் மஹிந்திரா ரேசிங் அணி போடியம் ஏறியுள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா இ பந்தயத்தில் மஹிந்திரா M2எலக்ட்ரோ ஃபார்முலா இ…

மஹிந்திரா மோஜோ பைக் அறிமுக விலையாக ரூ.1.58 லட்சத்தில் விற்பனைக்கு வந்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மோஜோ பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் மாடலை விரைவில் விற்பனைக்கு…

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய விஷன் மினிவேன் கான்செப்ட் டீசரை வெளியிட்டுள்ளது. விஷன் மினிவேன் கான்செப்ட் வரும் டோக்கியா மோட்டார் ஷோ கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது.வருங்கால தலைமுறைக்கு…

மாருதி பலேனோ காரின் போட்டியாளர்களான எலைட் ஐ20 , ஜாஸ் மற்றும்  போலோ போன்ற  கார்களுடன் ஓர் ஒப்பீட்டு செய்தி தொகுப்பினை கானலாம். பெட்ரோல் மற்றும் டீசல்…

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் ரூ.4.99 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்தது. மாருதி சுஸூகி பலேனோ சிவிடி மற்றும் மெனுவல் என இரண்டு கியர்பாக்ஸ்…

ஆட்டோமொபைல் உலகின் சுவாரஸ்யங்களில் நீரிலும் நிலத்திலும் (ஆம்பிபியஸ்) இயங்கும் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகின் டாப் 10 ஆம்பிபியஸ் கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில்…