Month: January 2016

2015ஆம் ஆண்டில் லம்போர்கினி கார் நிறுவனம் மீண்டும் விற்பனையில் புதியதொரு மைல்கல்லை அதாவது வாரலாற்றிலே முதன்முறையாக 3000 கார்களை கடந்து அதாவது 3245 கார்களை விற்பனை செய்துள்ளது.…

125cc பிரிவில் புதிய  மஹிந்திரா கஸ்டோ 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக கஸ்ட்டோ 125…

சென்னை ரெனோ-நிசான் கூட்டனி ஆலையில் 1 மில்லியன் கார்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. ஓரகடத்தில் அமைந்துள்ள ரெனோ நிசான் கூட்டு ஆலை ரூ.45 பில்லியன் மதிப்பில் மார்ச்…

புனே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2015-2016 நிதி ஆண்டில் சிறப்பான விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்போர்ட்டிவ் பைக்…

ஹைபிரிட் கார் நுட்பத்தில் புதிய ஹூண்டாய் ஐயோனிக் கார் மாடலின் படங்கள் மற்றும் பவர்ட்ரெயின் விபரங்களை வெளியிடப்பட்டுள்ளது. ஐயோனிக் காரில் மூன்று விதமான வேரியண்ட்கள் வரவுள்ளது. ஹைபிரிட் ,…

கஃபே ரேஸர் வகை மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக்கில் புதிய பச்சை வண்ணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக் மாடலில்…

இந்திய சொகுசு கார் சந்தை நாளுக்குநாள் விரிவடைந்து வருவதனை உறுதி செய்யும் வகையில் மெர்சிடீஸ் பென்ஸ் இந்திய பிரிவு 2014ஆம் ஆண்டை விட 2015யில் 32 % கூடுதல்…

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் ரெனோ நிசான் கூட்டனியில் 10 ஆட்டோமேட்டிக் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவை ஜப்பான் அமெரிக்கா , ஐரோப்பா மற்றும் சீனா  போன்ற…