Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Industry

ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!

சென்னையில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையை மீண்டும் செயல்பாட்டுக் கொண்டு வர தமிழ்நாடு அரசு தீவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

By
Automobile Tamilan Team
ByAutomobile Tamilan Team
Follow:
Last updated: 5,February 2025
Share
1 Min Read
SHARE

ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி

சமீபத்தில் நிக்கழ்ந்து வரும் அமெரிக்க அரசியல் மாற்றங்கள் ஃபோர்டு மீண்டும் இந்திய சந்தைக்கு நுழைவதில் தாமதமாகலாம் என்ற செய்தியை ஃபோர்டு முற்றிலும் மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃபோர்டின் தொழிற்சாலையை மீண்டும் துவக்க திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

ஃபோர்டு நிறுவனத்தின் அறிக்கையில், ​​சமீபத்தில் வெளியான தாமதம் குறித்தான அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், எங்களின் திட்டங்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. “உலகளாவிய சந்தைகளுக்கு சேவை செய்ய சென்னையில் உள்ள உற்பத்தித் திறன்களைப் பயன்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் எங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.”

ஃபோர்டு இந்தியாவில் எப்போது உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறவில்லை, மேலும் “உற்பத்தி வகை, காலக்கெடு மற்றும் பிற விவரங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் பகிரப்படும், மேலும் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள எங்களிடம் எதுவும் இல்லை” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு ஆலையை துவங்கினால் எவெரஸ்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

 

ஆகஸ்ட் 2019-யில் விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 23.08.2017
வீழ்ச்சியில் மோட்டார் சந்தை.., விற்பனையில் டாப் 25 கார்கள் – மார்ச் 2020
விற்பனையில் முதல் 10 இரு சக்கர வாகனங்கள் – நவம்பர் 2017
ஃபோர்டு ஆஸ்பயர் காரின் என்ஜின் மற்றும் மைலேஜ் விபரம்
TAGGED:FordFord Everest
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved