Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Yamaha

2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 15,July 2025
Share
5 Min Read
SHARE

2025 யமஹா FZ-S Fi hybrid

இந்தியாவில் 150சிசி சந்தையில் யமஹா நிறுவனத்தின் FZ-S Fi ஹைபிரிட் மிக சிறப்பான மைலேஜ் வழங்குகின்ற மாடலின் சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2025 Yamaha FZ-S Fi Hybrid
  • Yamaha FZ-S Fi Hybrid on-Road Price Tamil Nadu
  • 2025 Yamaha FZ-S Fi Hybrid Rivals
  • Faqs எஃப்இசட்-எஸ் எஃப்ஐ ஹைபிரிட்
  • 2025 Yamaha FZ-S Fi hybrid Bike Image Gallery

2025 Yamaha FZ-S Fi Hybrid

மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்றுள்ள புதிய யமஹா எஃப்இசட்-எஸ் எஃப்ஐ பைக்கில் உள்ள ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவி அமைப்பினை பெற்று 149cc ஒற்றை சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 7,250rpm-ல் 12.4hp மற்றும் 5,500rpm-ல் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

கூடுதலாக இந்த பைக்கில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்துடன் கூடுதலாக டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றை பெற்றுள்ள இந்த FZ-S Fi ஹைபிரிடில் ரேசிங் ப்ளூ, சியன் மெட்டாலிக் கிரே என  2 வித நிறங்களை கொண்டுள்ளது.

பரிமாணங்களில் 2,000 மிமீ நீளம், 780 மிமீ அகலம் மற்றும் 1,080 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,330 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 795 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டு பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 100/80-17M/C 52P மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயருடன் இருபக்க டயர்களிலும் 282 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 240மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் அன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

4.2 அங்குல கலர் TFT டிஸ்ப்ளே பெற்று Y-connect ஆப் ஆதரவுடன் அழைப்பு/எஸ்எம்எஸ் தகவல், ம்யூசிக் கட்டுப்பாடு, கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை பெற்றுள்ளது. கலரிங் செய்யப்பட்ட வீல்களுடன் எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர் முன்புறத்தில் உள்ள டேங்க் எக்ஸ்டென்ஷனில் சேர்க்கப்பட்டுள்ளது.

More Auto News

r15 v4 white
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
  • Yamaha FZ-Fi – ₹ 1,18,679
  • Yamaha FZ-S Fi V3 – ₹ 1,23,639
  • Yamaha FZ-S Fi V3 Dark – ₹ 1,24,639
  • Yamaha FZ-S Fi V4 – ₹ 1,31,439
  • Yamaha FZ-S Fi V4 DLX – ₹ 1,31,939
  • 2025 Yamaha FZ-S Fi – ₹ 1,35,539
  • 2025 YAMAHA FZ-S Fi HYBRID – ₹ 1,45,539

(ex-showroom)

2025 yamaha fz s fi hybrid cluster1

Yamaha FZ-S Fi Hybrid on-Road Price Tamil Nadu

2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை,  தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.

  • Yamaha FZ-Fi – ₹ 1,46,765
  • Yamaha FZ-S Fi V3 – ₹ 1,53,039
  • Yamaha FZ-S Fi V3 Dark – ₹ 1,54,239
  • Yamaha FZ-S Fi V4 – ₹ 1,61,837
  • Yamaha FZ-S Fi V4 DLX – ₹ 1,62,267
  • 2025 Yamaha FZ-S Fi – ₹ 1,66,175
  • 2025 YAMAHA FZ-S Fi HYBRID – ₹ 1,76,631

(All Prices on-road Tamil Nadu)

  • Yamaha FZ-Fi – ₹ 1,28,098
  • Yamaha FZ-S Fi V3 – ₹ 1,34,132
  • Yamaha FZ-S Fi V3 Dark – ₹ 1,35,330
  • Yamaha FZ-S Fi V4 – ₹ 1,41,539
  • Yamaha FZ-S Fi V4 DLX – ₹ 1,42,067
  • 2025 Yamaha FZ-S Fi – ₹ 1,45,879
  • 2025 YAMAHA FZ-S Fi HYBRID – ₹ 1,58,971

(All Prices on-road Pondicherry)

யமஹா எஃப்இசட்-எஸ் எஃப்ஐ ஹைபிரிட் 150 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 57.3 mm x 57.9 mm
Displacement (cc) 123.94 cc
Compression ratio 9.6 : 1
அதிகபட்ச பவர் 9.1 kW (12.4PS) at 7,250 rpm
அதிகபட்ச டார்க்
13.3 Nm at 5,500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 282 mm (ABS)
பின்புறம் டிஸ்க் 240 mm
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 100/80-17M/C 52P ட்யூப்லெஸ்
பின்புற டயர் 140/60R17M/C 63P  ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2000 mm
அகலம் 780 mm
உயரம் 1080 mm
வீல்பேஸ் 1330 mm
இருக்கை உயரம் 790 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm
எரிபொருள் கொள்ளளவு 13 litres
எடை (Kerb) 138 kg

யமஹாவின் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ ஹைபிரிட் நிறங்கள்

இந்த பைக்கில் ரேசிங் ப்ளூ, சியன் மெட்டாலிக் கிரே என இரண்டு நிறங்கள் மட்டும் உள்ளது.

2025 yamaha fz s fi hybrid cyan grey
2025 yamaha fz s fi hybrid racing blue

2025 Yamaha FZ-S Fi Hybrid Rivals

இந்திய சந்தையில் 150cc எஞ்சின் பிரிவில் உள்ள ஹைபிரிட் ஒரே மாடலாக உள்ளதால், இதற்கு போட்டியாக பல்சர் 150, யூனிகார்ன் 160 உட்பட மற்ற 150-160 பைக்குகளையும் எதிர்கொள்ளுகின்றது.

Faqs எஃப்இசட்-எஸ் எஃப்ஐ ஹைபிரிட்

2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல் ?

2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் ஆன்ரோடு விலை ரூ. அமைந்துள்ளது.

FZ-S Fi ஹைபிரிட் எஞ்சின் விபரம் .?

149cc ஒற்றை சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 12.4hp மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

2025 FZ-S Fi ஹைபிரிட் பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

2025 யமஹா FZ-S Fi hybrid பைக்கின் மைலேஜ் 45-48 கிமீ வழங்குகின்றது.

2025 Yamaha FZ-S Fi hybrid Bike Image Gallery

2025 யமஹா FZ-S Fi hybrid
2025 yamaha fz s fi hybrid cluster1
2025 yamaha fz s fi hybrid indicator
2025 yamaha fz s fi hybrid cluster
யமஹா FZ-S Fi ஹைபிரிட்
2025 yamaha fz s fi hybrid rear view
2025 yamaha fz s fi hybrid sideview
2025 yamaha fz s fi hybrid view
2025 yamaha fz s fi hybrid bike
2025 yamaha fz s fi hybrid racing blue
2025 yamaha fz s fi hybrid cyan grey

 

Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved