Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.9.57 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசன் வெளியானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 16,June 2025
Share
1 Min Read
SHARE

citroen c3 sports edition

வழக்கமான மாடலில் இருந்து கூடுதலான பாடி கிராபிக்ஸ், ஆக்செரீஸ் உடன் ரூ.21,000 வரை விலை உயர்த்தப்பட்டு சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசனின் விலை ரூ.9.57 லட்சம் முதல் ரூ. 10.36 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சி3 ஸ்போர்ட்ஸ் எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள ஆக்செரீஸ் விபரங்கள் பின் வருமாறு;-

  • வெள்ளை மற்றும் சிவப்பு என இரு நிறங்களிலும் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
  • பாடி ஸ்டிக்கரிங் ஆனது பானெட், ரூஃப் மற்றும் பக்கவாட்டு கதவுகளில் உள்ளது.
  • இன்டீரியரில் ஆம்பியன்ட் லைட்டிங், ஸ்போர்ட்டிவான பெடல்
  • இருக்கை கவரில் ஸ்போர்ட் பேட்ஜிங், தரை விரிப்புகள்
  • கூடுதலாக டெக் ஆப்ஷனல் கிட் ரூ.15,000 கட்டணத்தில் வயர்லெஸ் சார்ஜர் மற்றும் டேஸ்கேமரா வசதியும் உள்ளது.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

citroen c3 sports edition interior

  • Citroen C3 Sports Shine Turbo DT MT – ₹ 9.57 லட்சம்
  • Citroen C3 Sports Shine Turbo AT – ₹ 10.21 லட்சம்
  • Citroen C3 Sports Shine Turbo DT AT – ₹ 10.36 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம்)

lamborghini urus s suv launched
₹ 4.18 கோடியில் இந்தியாவில் லம்போர்கினி உரூஸ் S விற்பனைக்கு வந்தது
ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்
ஃபெராரி கார்களின் இந்திய விலை விபரம்
மாருதி ஈக்கோ ஸ்மைல்ஸ் அறிமுகம்
TAGGED:Citroen C3
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
டியோ 125 ஸ்கூட்டர் ரேட்
Honda Bikes
ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்
bajaj chetak escooter
Bajaj
2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்
xtreme 125r
Hero Motocorp
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved