Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடா ஹாரியர்.EV எஸ்யூவி முழு விலை பட்டியல் வெளியானது.!

by MR.Durai
28 June 2025, 8:44 pm
in Car News
0
ShareTweetSend

டாடா Harrier.EV QWD

ஆரம்ப விலை ரூ.21.49 லட்சம் முன்பே டாடா மோட்டார்ஸ் அறிவித்திருந்த நிலையில் RWD, QWD பெற்ற 65kwh, 75kwh என இரு பேட்டரி ஆப்ஷனை கொண்ட ஹாரியர்.EV மாடல்களின் விலை பட்டியல் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு ஜூலை 2 ஆம் தேதி துவங்குகின்றது.

Harrier.ev Ex-showroom Price list

  • Tata Harrier.EV Adventure 65Kwh: ரூ.21.49 லட்சம்
  • Tata Harrier.EV Adventure S 65Kwh: ரூ.21.99 லட்சம்
  • Tata Harrier.EV Fearless+ 65Kwh: ரூ.23.99 லட்சம்
  • Tata Harrier.EV Fearless+ 75Kwh: ரூ..24.99 லட்சம்
  • Tata Harrier.EV Empowered 75Kwh: ரூ.27.49 லட்சம்
  • Tata Harrier.EV Empowered QWD 75Kwh: ரூ.28.99 லட்சம்
  • Tata Harrier.EV Empowered 75Kwh Stealth: ரூ.28.24 லட்சம்
  • Tata Harrier.EV Empowered QWD 75Kwh Stealth: ரூ.29.74 லட்சம்

7.2KW AC ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் ரூ.49,000 கூடுதலாக வசூலிக்கப்படும்.

ஆரம்ப நிலை 65Kwh பேட்டரியின் ரேஞ்ச் தொடர்பான ARAI-ன் கூற்றுப்படி 538 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. C75 சதவீதத்தினர் அடைய முடியும் என்று நிறுவனம் கூறும் பிராண்டின் C75 எண்ணிக்கை 420-445 கிமீ ஆகும். ஆனால் பவர் 238hp வரை வெளிப்படுத்தும்.

டாப் 75Kwh வேரியண்டின் 234bhp பவரை பின்புற வீல் டிரைவ் மாடல் வெளிப்படுத்தும் நிலையில் ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு முன்புற வீல் 138hp வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த டார்க் 504NM வெளிப்படுத்தும்.

ஹாரியர் EVயின் RWD 75kWh மற்றும் AWD 75kWh வகைகள் MIDC-சான்றளிக்கப்பட்ட 627km மற்றும் 622km வரை சிங்கிள் சார்ஜில் பயணிக்க முடியும். C75 என அழைக்கப்படும் டாடாவின் உண்மையான ரேஞ்ச் சோதனை மூலம் RWD 75kWh ஆனது 480-505km வழங்கலாம்.

சார்ஜ் செய்வதைப் பொறுத்தவரை, 7.2kW AC சார்ஜர் ஹாரியர் EV 10.7 மணி நேரத்தில் 10-100 சதவீதமாக நிரப்ப முடியும், அதே நேரத்தில் 120kW DC ஃபாஸ்ட் சார்ஜர் SUVயின் பேட்டரியை 25 நிமிடங்களில் 20-80 சதவீதமாக அதிகரிக்கும்.

முதல் உரிமையாளராக ஹாரியர்.EV வாங்குபவர்களுக்கு பேட்டரிக்கு வாழ்நாள் உத்தரவாதத்தைப் பெறுவார்கள் என்பதையும் டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இரண்டாவது உரிமையாளர் வாங்கிருந்தால் பேட்டரிக்கான உத்தரவாதம் 10 ஆண்டுகள் அல்லது 2,00,000 கிமீ வரை எது முதலில் வருகின்றதோ அதுவரை, முதன்முறையாக வாகனத்தை பதிவு செய்த தேதியில் இருந்து பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Motor News

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

டாடா ஹாரியர்.இவி பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள்.!

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

அடுத்தடுத்து இந்தியா வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்..!

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மே 2025

ஆனைமுடி மலை மீது ஏறும் 20 லட்ச ரூபாய் ஹாரியர்.EV ஆஃப் ரோடு சாகசங்கள்..!

Tags: Tata Harrier EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 மஹிந்திரா தார்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

சிட்ரோயன் ஏர்கிராஸ் X

ரூ.8.29 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோயன் ஏர்கிராஸ் X விற்பனைக்கு வெளியானது

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம்

பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

ஜேஎஸ்டபிள்யூ மோட்டாரின் முதல் கார் அறிமுகம் எப்பொழுது.!

ரூமியன் எம்பிவி காரில் 6 ஏர்பேக்குகளை சேர்த்த டொயோட்டா

10வது ஆண்டு க்விட் சிறப்பு எடிசனை வெளியிட்ட ரெனால்ட்

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan