Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

by MR.Durai
22 September 2025, 8:00 am
in TVS
0
ShareTweetSend

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் சந்தையில் ஸ்போர்ட்டிவ் தன்மையை பெற்ற அப்பாச்சி ஆர்டிஆர் 310ல் கொடுத்துள்ள எஞ்சின், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

அப்பாச்சி RTR 310 எஞ்சின்

2025 அப்பாச்சி ஆர்டிஆர்310ல் மாடலில் தொடர்ந்து எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்ற அடிப்படையானவற்றில் மாற்றம் இல்லையென்றாலும், எஞ்சினுக்கான திராட்டிள் ரெஸ்பான்ஸ், மற்றும் சிட்டி பயணங்களில் சிறப்பான வகையில் பவர் வெளியிடும் விதமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது.

312.2cc லிக்யூடு கூல்டு எஞ்சின் 35.6hp மற்றும் 28.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

TVS Apache RTR 310 On-road Price

டிவிஎஸ் நிறுவன அப்பாச்சி ஆர்டிஆர் 310 தமிழ்நாடு  ஆன்-ரோடு விலை ரூ.2.64 லட்சம் முதல்  ரூ.3.39 லட்சம் வரை அமைந்துள்ளது. புதுச்சேரி ஆன்ரோடு விலை ரூ.2.60 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை அமைந்துள்ளது.

RTR 310 Variants Ex-showroom on-road
RTR 310 Arsenal Black Base without QuickShifter ₹ 2,21,240 ₹ 2,64,006
RTR 310 Arsenal Black Base ₹ 2,36,890 ₹ 2,81,824
RTR 310 Fury Yellow Base ₹ 2,36,890 ₹ 2,81,824
RTR 310 Fiery Red Base ₹ 2,41,490 ₹ 2,87,070
RTR 310 Glossy Black ₹ 2,86,690 ₹ 3,38,690
RTR 310 BTO 1 (Dynamic Kit) ₹2,54,890 ₹ 3,02,690
RTR 310 BTO 2 (Dynamic Pro Kit) ₹2,64,890 ₹ 3,13,678
RTR 310 BTO 3 (Dynamic Pro Kit+Dynamic) ₹2,82,290 ₹ 3,32,097

Build to Order முறையில் வாங்கும் பொழுது Sepang Blue என்ற நிறத்தை வாங்க நினைத்தால் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.15,000 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

BTO (Built To Order) மூலம் டைனமிக் கிட் வாயிலாக  முழுமையாக அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் இரு பக்கத்திலும், காப்பர் பூசப்பட்ட சங்கிலி மற்றும் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS) ஆகியவற்றைச் சேர்க்கிறது, இதன் ஒட்டுமொத்த விலை ரூ.18,000 ஆகும்.

டைனமிக் ப்ரோ கிட் சாவி இல்லாத இக்னிஷன், லாஞ்ச் கட்டுப்பாடு போன்ற ஏராளமான மின்னணு சாதனங்களைக் கொண்டு ரைடிங் மோடுகளை பெற்றதன் விலை ரூ.28,000 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

2025 tvs apache rtr 310 front

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 நுட்பவிபரங்கள்

வகை விவரம்
எஞ்சின் 312.2cc, 1 சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்ட்
பவர் 35.6 PS @ 9700 rpm
டார்க் 28.7 Nm @ 6650 rpm
கியர்பாக்ஸ் 6-ஸ்பீடு, அஸிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச்
சஸ்பென்ஷன் முன் USD ஃபோர்க், பின் KYB மோனோஷாக்
பிரேக்  டிஸ்க் (ABS)
டயர்கள் Michelin Road 5 ரேடியல்
எரிபொருள் டாங் 11 லிட்டர்
எடை 169 கிலோ (Kerb Weight)
நீளம்xஅகலம்xஉயரம் 1154mmx1991mmx831mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 180mm
TFT டிஸ்பிளே 5″ ஸ்மார்ட் கன்னெக்ட் வசதியுடன்
ரைடிங் மோடுகள் Urban, Rain, Sport, Track, Supermoto
டாப் வேகம் 150 கிமீ/மணி
விலை (எக்ஸ்-ஷோரூம்) ₹2.40 – ₹ 3.03 லட்சம் வரை

2025 TVS Apache RTR 310 rivals

நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற கேடிஎம் டியூக் 390, டியூக் 250, ஹோண்டா சிபி300ஆர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் மற்றும் 250சிசி முதல் 400சிசி க்குள் உள்ள பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

அப்பாச்சி ஆர்டிஆர் 310 புகைப்படங்கள்

2025 tvs apache rtr 310
2025 tvs apache rtr 310 front
2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310
tvs apache rtr 310 view

Last Updated -Price updated GST 2.0 tax structure 22/09/2025

Related Motor News

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளில் 60 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்த டிவிஎஸ் மோட்டார்

Tags: 300cc BikesTVS ApacheTVS Apache RTR 310
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tvs star city plus onroad price

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

2025 tvs zest 110 on-road price

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் XL100 மொபெட்டின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் என்டார்க் 150 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan