Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி துவங்கியது

by Automobile Tamilan Team
4 August 2025, 4:22 pm
in Auto Industry
0
ShareTweetSend

vinfast india mk stalin

தென்தமிழ்நாட்டின் முதல் மின்சார வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களால் உற்பத்தி பிரிவு துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் VF7, VF6 மின்சார கார்களின் இந்நிறுவனம் விநியோகத்தை துவங்க உள்ளது.

வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் இந்தியாவில் சுமார் ரூ.16,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தூத்துக்குடியில் துவங்கி உள்ள நிலையில், முதல் உற்பத்தி பிரிவில் கார்கள் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது.

துவக்க விழாவில் முதல்வர் பேசிய விபரம் பின் வருமாறு,

இந்தியாவோட மின் வாகன உற்பத்தியில 40 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து தான் உற்பத்தி ஆகுது தமிழ்நாடு வாகன உற்பத்தி மற்றும் மின்வாகன உற்பத்தினுடைய தலைநகரம் நெஞ்சு நிமிர்த்தி நான் சொல்வேன்.,  திரும்பெரும்புதூர்ல எப்படி முதல் கார் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுச்சோ அதே மாதிரி இன்னைக்கு தூத்துக்குடியில முதல் மின்வாகன உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வியட்நாமுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது  16,000 கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அந்த வகையில இந்த உற்பத்தி திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

இன்னைக்கு தொடக்க விழா நடக்குது 17 மாசத்துல இந்த நிறுவனம் உற்பத்தி தொடங்கி இருக்கு இதனால தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டினுடைய தென் மாவட்டங்கள் மிகப்பெரிய தொழில் பகுதியா வளர்ச்சி அடையும். அதனால உறுதியோடு சொல்றேன். இந்நாள் தென்மாவட்டங்களுடைய ஒரு பொன்னால் என முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் குறிப்பிட்டார்.

vinfast india vf7

Related Motor News

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

ரூ.16.49 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF6 விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

Tags: VinfastVinfast VF6Vinfast VF7
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new Montra Electric super auto

160 கிமீ ரேஞ்சுடன் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது

மாருதி எர்டிகா

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

பட்ஜெட் விலையில் ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி 2027ல் அறிமுகம்

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் இலவச மருத்துவ சிகிச்சை – நிதின் கட்கரி

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு 40 % ஜிஎஸ்டி வரி விதிப்பு..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan