Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

by MR.Durai
6 September 2025, 2:19 pm
in Bike News
0
ShareTweetSend

tvs apache 20th year Anniversary edition

டிவிஎஸ் மோட்டாரின் மிகவும் பிரசத்தி பெற்ற அப்பாச்சி பிராண்டின் வெற்றிகரமான 20 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு Anniversary எடிசன் மற்றும் 2025 அப்பாச்சி RTR 160 4V,  அப்பாச்சி RTR 200 4V ஆகிய மாடல்களும் சந்தைக்கு வந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி பிராண்டில் தற்பொழுது வரை சுமார் 65 லட்சத்துக்கும் கூடுதலான இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரேசிங் DNAவை மையமாக கொண்டு மிகச் சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தை பெற்றிருக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக இந்த மாடல்களுக்கு வலுவான சவாலினை பஜாஜ் பல்சர் ஏற்படுத்துகின்ற நிலையில், இதுதவிர ஜிக்ஸர், எக்ஸ்ட்ரீம், டியூக், யமஹா MT-15 உள்ளிட்டவை கிடைக்கின்றது.

  • TVS Apache RTR 160 – ₹ 1,37,990
  • TVS Apache RTR 180 – ₹ 1,39,990
  • TVS Apache RTR 160 4V  – ₹ 1,50,990
  • TVS Apache RTR 200 4V –  ₹ 1,62,990
  • TVS Apache RTR310 – ₹ 3,11,000
  • TVS Apache RR310 – ₹ 3,37,000

(எக்ஸ்-ஷோரூம்)

வழக்கமான மாடலை விட மாறுபட்ட நிறத்தை பெறுவதற்காக 20 வருட பிரத்யேக அப்பாச்சி லோகோவுடன் கூடிய கருப்பு மற்றும் ஷாம்பெயின் தங்க நிறத்தை பெற்ற ஆண்டுவிழா கிராபிக்ஸ் பெற்ற அனைத்து மாடல்களிலும் USB சார்ஜர் மற்றும் டூயல் டோன் கொண்ட அலாய் வீல கருப்பு மற்றும் தங்க நிறத்தை  RTR 160 முதல் 200 4V மட்டுமே பெற்றுள்ளது.

tvs apache rtr 310 Anniversary edition

Related Motor News

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளில் 60 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்த டிவிஎஸ் மோட்டார்

Tags: TVS ApacheTVS Apache 200TVS Apache RR 310
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new tvs apache rtx adventure bike

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

new tvs apache rtx

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan