டொயோட்டாவின் ஆடம்பர கார்களுக்கான லெக்சஸ் பிராண்டில் உள்ள ES 300h, NX 350h, முதல் LX 500d வரை உள்ள வாகனங்களுக்கு ரூ.1.47 லட்சம் முதல் அதிகபட்ச ஜிஎஸ்டி 2.0 தள்ளுபடி ரூ.20,80,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தனது ஃபார்ச்சூனர் முதல் பல்வேறு வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 2.0 தள்ளுபடியை அறிவித்துள்ளது.
Lexus Price List After GST 2.0
Model | Reduction in Price (Up to INR) |
2025 Lexus ES 300h | 1,47,000 |
2025 Lexus NX 350h | 1,58,000 |
2025 Lexus RX 350h | 2,10,000 |
2025 Lexus RX 500h | 2,58,000 |
2025 Lexus LM 350h | 5,77,000 |
2025 Lexus LX 500d | 20,80,000 |
வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வரவுள்ளது.