இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய ஜிஎஸ்டி 2.0 வரி விலை குறைப்பு பட்டியலை வெளியிட்டு ஒவ்வொரு மாடல்களின் ஆரம்ப விலையை உறுதிப்படுத்தியுள்ளது.
பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்பே அறிவித்த விட்ட நிலையில், தற்பொழுது மாருதி சுசூகியும் இணைந்துள்ளது. சிறிய கார்களுக்கு 18 % மற்றும் மற்ற ஆடம்பர வாகனங்களுக்கு 40 % என மாற்றப்பட்டுள்ளதால், மாருதி நிறுவனம் ரூ.46,400 முதல் அதிகபட்சமாக எஸ்-பிரெஸ்ஸோ ரூ.1,29,600 வரை குறைந்துள்ளது.
பிரசத்தி பெற்ற டிசையர் ரூ.87,700 மற்றும் ஸ்விஃப்ட் ரூ.84,600 வரையும், பிரசத்தி பெற்ற பிரெஸ்ஸா எஸ்யூவி, மற்றும் ஃபிரான்க்ஸ் என இரண்டும் ரூ.1.13 லட்சம் வரை குறைந்துள்ளது. எர்டிகா எம்பிவி ரூ.46,400 வரை குறைந்த ஆரம்ப விலை ரூ.8.80 லட்சத்தில் துவங்குகின்றது.
Maruti Suzuki GST 2.0 Price cut list
Model | Reduction in Ex-Showroom Price (₹) | Starting Price (₹) |
---|---|---|
Swift | Up to 84,600 | ₹ 578,900 |
Baleno | Up to 86,100 | ₹ 598,900 |
Tour S | Up to 67,200 | ₹ 623,800 |
Dzire | Up to 87,700 | ₹ 625,600 |
Fronx | Up to 112,600 | ₹ 684,900 |
Brezza | Up to 112,700 | ₹825,900 |
Grand Vitara | Up to 107,000 | ₹1,076,500 |
Jimny | Up to 51,900 | ₹1,231,500 |
Ertiga | Up to 46,400 | ₹ 880,000 |
XL6 | Up to 52,000 | ₹ 1,152,300 |
Invicto | Up to 61,700 | ₹ 2,497,400 |
Eeco | Up to 68,000 | ₹ 518,100 |
Super Carry | Up to 52,100 | ₹ 506,100 |
S-Presso | Up to 129,600 | ₹ 349,900 |
Alto K10 | Up to 107,600 | ₹ 369,900 |
Celerio | Up to 94,100 | ₹ 469,900 |
Wagon-R | Up to 79,600 | ₹ 498,900 |
Ignis | Up to 71,300 | ₹ 535,100 |