Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

by Automobile Tamilan Team
6 October 2025, 11:28 am
in Auto Industry
0
ShareTweetSend

tata nexon cng

இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்த நிலையில் செப்டம்பர் 2025 மாதந்திர பயணிகள் கார் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களில் டாடா நெக்ஸான் எஸ்யூவி 22,573 யூனிட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டாப் 10 கார்களில் 5 மாடல்கள் எஸ்யூவி பிரிவில் உள்ள நெக்ஸான், க்ரெட்டா, பஞ்ச், பிரெஸ்ஸா மற்றும் ஸ்கார்ப்பியோ மாடலும் உள்ள நிலையில், மாருதியின் டிசையர், எர்டிகா, பிரெஸ்ஸா, வேகன் ஆர், பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் என 6 மாடல்கள் முதல் 10 இடங்களில் உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா, மஹிந்திராவின் ஸ்கார்பியோ மற்றும் டாடாவின் நெக்ஸான் மற்றும் பஞ்ச் உள்ளன.

வரிசைகார் மாடல்விற்ற யூனிட்கள்
1டாடா நெக்ஸான்22,573
2மாருதி சுசூகி டிசையர்18,412
3மாருதி சுசூகி எர்டிகா17,856
4மாருதி சுசூகி வேகன் ஆர்16,789
5ஹூண்டாய் க்ரெட்டா15,623
6டாடா பஞ்ச்15,235
7மாருதி சுசூகி பிரெஸ்ஸா14,567
8மாருதி சுசூகி ஸ்விஃப்ட்13,892
9மஹிந்திரா ஸ்கார்பியோ N12,456
10மாருதி சுசூகி பலேனோ11,789

குறிப்பாக நெக்ஸான் சந்தையில் அமோகமான வரவேற்பினை பெற்ற முந்தைய மாதங்களை விட மிகவும் , அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.

Related Motor News

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

Tags: Maruti Suzukisales analysisTata Nexon
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan