Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

கார்களின் விலை குறைந்தது – பட்ஜெட் எதிரொலி

by MR.Durai
23 February 2014, 5:04 am
in Auto News, Car News
0
ShareTweetSend

Related Motor News

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

இடைக்கால பட்ஜெட்டின் காராணமாக ஃபோர்டு, மாருதி, மஹிந்திரா, செவர்லே, ஹோண்டா, ஹூண்டாய் , ஃபோக்ஸ்வேகன், நிசான் , ஆடி மற்றும் மெர்சிடிஸ் போன்ற கார் நிறுவனங்களின் மாடல்களில் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சிறிய ரக கார்களின் வரி 12 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 8 சதவீதமாக குறைந்துள்ளது.

எஸ்யூவி கார்களின் வரி 30 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 24 சதவீதமாக குறைந்துள்ளது.

செடான் கார்களின் வரி 24-27 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 20-24 சதவீதமாக குறைந்துள்ளது.

f33eb hondacrv

மாருதி

மாருதி நிறுவனத்தின் அனைத்து வகை கார்களுக்கும் ரூ.8100 முதல் 31000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட செலிரியோ காருக்கும் பொருந்தும்.

ஸ்விஃப்ட் காரின் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.4.42 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.4.58 லட்சமாகும்.

டிசையர் காரின் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.4.58 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.5.03 லட்சமாகும்.

வேகன்ஆர் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.3.48 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.3.61 லட்சமாகும்.

ஆல்டோ 800 காரின் ஆரம்ப விலை ரூ.2.42 லட்சம் ஆகும்.

செலிரியோ ரூ.3.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த செலிரியோ தற்பொழுது ரூ.3.76 லட்சமாக குறைந்துள்ளது. ஆட்டோ டிரான்ஸ்மிஷன் செலிரியோ காரின் தற்பொழுதைய விலை விபரம் விஎக்ஸ்ஐ ரூ.4.14 லட்சமாகாவும் இசட்எக்ஸ்ஐ மாடல் ரூ.4.43 லட்சம் ஆகும்.

செவர்லே

செவர்லே நிறுவனத்தின் கார்கள் ரூ12,000 முதல் ரூ.49,000 வரை குறைந்துள்ளது

மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து கார்களின் மாடலும் ரூ.13000 முதல் 49000 வரை குறைந்துள்ளது. சாங்யாங் ரெக்ஸ்டான் ரூ.92000 வரை குறைந்துள்ளது.

ஹூண்டாய்

ஹூண்டாய் கார்களின் விலை ரூ. 10000 முதல் ரூ1.35 லட்சம் வரை குறைந்துள்ளது.

ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோஸ்போர்ட் விலை ரூ.26000 குறைந்துள்ளது. இதனால் ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு அதிகரிக்கும் மேலும் காத்திருக்கும் காலம் இன்னும் அதிகரிக்கும். என்டோவர் எஸ்யூவி ரூ.1 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் விலை ரூ.18000 முதல் ரூ.31000 வரை குறைந்துள்ளது.  வென்டோ காரின் விலை ரூ. 14500 முதல் ரூ.27000 வரை குறைந்துள்ளது. ஜெட்டா காரின் விலை ரூ.38000 முதல் ரூ.51000 வரை குறைந்துள்ளது.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

maruti suzuki victoris launched

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan