Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுசுகி டிசையர் மைலேஜ் லிட்டருக்கு 45 கிமீ

by MR.Durai
30 April 2013, 2:36 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

இந்தியாவிற்கான மாருதி சுசூகியின் இ விட்டாரா ஜனவரி 2025ல் அறிமுகம்.!

2025 மாருதி சுசூகி டிசையர் விற்பனைக்கு வெளியானது..!

டிசையர் காருக்கு முன்பதிவை துவங்கிய மாருதி சுசூகி

மாருதி சுசுகி டிசையர் காரினை மேலும் பிரபலப்படுத்த டிசையர் மைலேஜ் ராலி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நாடு முழுதும் உள்ள 31 முன்னணி நகரங்களில் நடைபெற்றது.

இந்த போட்டியின் நோக்கம் மைலேஜ் யார் அதிகம் தருகிறார்கள் என்பதே ஆகும். மும்பையில் நடைபெற்ற ராலியில் குருதீப் சிங் என்பவர் ஒரு லிட்டர் டீசலுக்கு 45.8 கிமீ என பதிவு செய்துள்ளார். சிரிரான்ங் என்பவர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42.1 கிமீ என பதிவு செய்துள்ளார்.

மாருதி சுசுகி டிசையர்

டிசையர் மைலேஜ் ராலியின் சராசரி டீசல் மைலேஜ் லிட்டருக்கு 32.4கிமீ மற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 30.6கிமீ ஆகும்.

5 வருடங்களில் 5 லட்சத்திற்க்கு அதிகமான வாகனங்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகவே செடான் பிரிவில் டிசையர் முதலிடத்தில் உள்ளது.

Tags: DzireMaruti Suzuki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan