Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

டோயோட்டோ எடியாஸ் vs ஃபோர்டு கிளாசிக்

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE
வணக்கம் நண்பர்களே…

 ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 13வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இந்த கேள்வினை கேட்டவர் நண்பர் ஆர்.ராஜன்.. அவரின் கேள்வி ஃபோர்டு கிளாசிக் அல்லது டோயோட்டோ எடியாஸ் வாங்கலாமா என்பதுதான்.

9137e at

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு ஃபியஸ்டா கிளாசிக் செடான் காரினை ஃபோர்டு கிளாசிக் என பெயர் மாற்றியது ஃபோர்டு. கிளாசிக் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் மொத்தம் 6 விதமான மாறுபட்டவையில் கிடைக்கின்றது. 
1.6 லிட்டர் டுரோடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 101 பிஎச்பி ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 13.9 கிமீ ஆகும்.

ford classic


1.4 லிட்டர் டீயூரோடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 68 பிஎஸ் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்

சிஎல்எக்ஸ்ஐ மாடல் பற்றி  கேட்தனால் அவற்றை சற்று முழுமையாக பார்க்கலாம். ஏபிஎஸ், காற்றுப்பைகள், பிரேக் அசிஸட் போன்றவை இந்த வேரியண்டில் இல்லை. 

ஃபோர்டு கிளாசிக் பெட்ரோல் மாடல் பயன்படுத்துபவர்களின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 10 கிமீ கிடைக்கின்றதாம்.

ஃபோர்டு கிளாசிக் டீசல் மாடல் பயன்படுத்துபவர்களின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ கிடைக்கின்றதாம்.

ஃபோர்டு கிளாசிக் டைட்டானியம் மாறுபட்டவையில் பல விதமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஏபிஎஸ், காற்றுப்பைகள் உள்ளன.

ஃபோர்டு கிளாசிக் விலை ரூ 5.83 இலட்சம் முதல் 8.10 இலட்சம் வரை கிடைக்கின்றது.
பெட்ரோல் மாடல்
ஃபோர்டு கிளாசிக் 1.6 டூரோடெக் எல்எக்ஸ்ஐ  ரூ 5.83 இலட்சம்
ஃபோர்டு கிளாசிக் 1.6 டூரோடெக் சிஎல்எக்ஸ்ஐ  ரூ 6.49 இலட்சம்
ஃபோர்டு கிளாசிக் 1.6 டூரோடெக் டைட்டானியம்  ரூ 7.17 இலட்சம்
டீசல் மாடல்
ஃபோர்டு கிளாசிக் 1.4 டீயூரோடார்க் எல்எக்ஸ்ஐ  ரூ 7.04 இலட்சம்
ஃபோர்டு கிளாசிக் 1.4 டீயூரோடார்க் சிஎல்எக்ஸ்ஐ  ரூ 7.8 இலட்சம்
ஃபோர்டு கிளாசிக் 1.4 டீயூரோடார்க் டைட்டானியம்  ரூ 8.10 இலட்சம்

டோயோட்டோ எடியாஸ்

டோயோட்டோ எடியாஸ் இந்தியாவில் கிடைக்கூடிய அதிக மைலேஜ் கார்களில் இதுவும் ஒன்று. சில வாரங்களுக்கு முன் மேம்படுத்தப்பட்ட எடியாஸ் வெளிவந்தது. நல்ல சிறப்பான இடவசதி கொண்ட காராகும். 10 விதமான மாறுபட்டவையில் எடியாஸ் கிடைக்கின்றது.

Toyota Etios


1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 90 பிஎஸ் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 16.78 கிமீ ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

1.4 லிட்டர்  டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 68 பிஎஸ் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 23.59 கிமீ ஆகும்.5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

டாப் வேரியண்டில் பல்வேறு விதமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 

டோயோட்டோ எடியாஸ் பெட்ரோல் மாடல் பயன்படுத்துபவர்களின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 12 கிமீ கிடைக்கின்றதாம்.

டோயோட்டோ எடியாஸ் டீசல் மாடல் பயன்படுத்துபவர்களின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ கிடைக்கின்றதாம்.

டோயோட்டோ எடியாஸ் விலை பட்டியல்

etios price

ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை


1. டோயோட்டோ எடியாஸ்
2. ஃபோர்டு கிளாசிக்

mahindra be6 batman edition suv
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
TAGGED:QA
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved