Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா ரேவா e2o விலை

by MR.Durai
6 January 2025, 1:56 pm
in Car News
0
ShareTweetSend

Related Motor News

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

மஹிந்திரா Vision SXT பிக்கப் கான்செப்ட் அறிமுகம்

மஹிந்திரா Vision X எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா ரேவா அறிமுகம் செய்துள்ள  ரேவா e2o எலக்ட்ரிக் கார் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்நிலையில் ரேவா e2o காரின் முழுமையான விவரங்கள் வெளிவந்துள்ளன.

முதல்கட்டமாக 8 நகரங்களில் வெளிவந்துள்ள மஹிந்திரா ரேவா e2o காரின் விலை விபரங்களும் வெளிவந்துள்ளன. தில்லி மாநில அரசாங்கத்தின் வரி சலுகையின் காரணமாகவே தில்லியில் விலை குறைவாக உள்ளது.

 மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரில் இரண்டு விதமான மாறுபட்டவை உள்ளது. அவை டி0 (0-ஜீரோ) மற்றும் டி2 ஆகும். டி2 டாப் வேரியண்டில் ரிவர்ஸ் பார்கிங் கேமரா அசிஸ்ட், ஐ-பாட் தொடர்பு, யூஎஸ்பி, டிவிடி,எம்பி3, போன்ற இன்னும் சில வசதிகள் கூடுதலாக உள்ளன.

mahindra reva e2o  sun2car

பல்வேறு விதமான அதிநவீன வசதிகள் உள்ளன. அவைகளில் சில  எங்கிருந்து வேண்டுமானலும் உங்கள் மொபைல் மூலம் கதவினை திறக்கவும் மூடவும் முடியும். உங்கள் மொபைல் மூலம் இணைப்பினை ஏற்படுத்தி அவசர நேரங்களில் கூடுதலாக 8 முதல் 9 கீமி வரை பயணிக்க முடியும்.

 மஹிந்திரா ரேவா e2o  காரின் உச்சகட்ட வேகம் 81 கீமி ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கீமி பயணிக்கலாம் என  மஹிந்திரா கூறியுள்ளது.  மிக குறைவான கட்டணத்தில் பயணிக்கலாம்.

மார்ச் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்.

புதுதில்லி  மாநில அரசு  மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காருக்கு அளித்துள்ள வரி சலுகைகள்

1.  12.5 சதவீதம் வாட் வரியை திரும்ப பெற்று கொள்ளலாம்.

2. சாலை வரியில் 50 சதவீதம் குறைத்துள்ளது.

மஹிந்திரா ரேவா e2o விலை பட்டியல்

மஹிந்திரா ரேவா e2o டி0 டி2
புது தில்லி (ஆன் ரோடு) ரூ 5.95 லட்சம் ரூ 6.24 லட்சம்
பஞ்சாப் & ஹரியானா (எக்ஸ்ஷோரூம்) ரூ 7.19 லட்சம் ரூ 7.56 லட்சம்
மும்பை  (எக்ஸ்ஷோரூம்) ரூ 6.71 லட்சம் ரூ 7.05லட்சம்
பெங்களுரூ (எக்ஸ்ஷோரூம்) ரூ 6.50 லட்சம் ரூ 6.83 லட்சம்
ஹைதிராபாத் (எக்ஸ்ஷோரூம்) ரூ 7.32 லட்சம் ரூ 7.69லட்சம்
கொச்சி (எக்ஸ்ஷோரூம்) ரூ 6.71 லட்சம் ரூ 7.05 லட்சம்
அகமதாபாத்(எக்ஸ்ஷோரூம்) ரூ 7.35 லட்சம் ரூ 7.73 லட்சம்


  மஹிந்திரா ரேவா e2o கார் ரிவியூ

மேலும் மஹிந்திரா ரேவா e2o கார் விபரங்கள்

மஹிந்திரா ரேவா e2o
Tags: e2oMahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan