Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ட்ரான்ஸ்பார்மர் 01- (13-10-2012)

by MR.Durai
13 October 2012, 3:01 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

வணக்கம் தமிழ் உறவுகளே…..

சில நாட்களாக சரியாக பதிவினை பகிரமுடியவில்லை இனி தொடர்ந்து வழக்கம் போல பதிவுகள் இடம் பெறும். இந்த பதிவில் சில நாட்களாக ஆட்டோமொபைல் உலகில் அரங்கேறிய மாற்றங்களை தொகுத்துள்ளேன். முழுமையான  விவரங்கள் வரும் பதிவுகளில் வெளிவரும்.
1. ஹீரோ மொட்டோகார்ப் நிறுவனம் எந்த பைக்களையும் நிறுத்தப் போவதில்லை என உறுதியளித்துள்ளது. அவற்றை காலத்துக்கேற்ப மாற்றி வெளியிடும். இந்த அறிவிப்புக்கு காரணம் எக்னாமிக் டைம்ஸில் வந்த தவறான செய்தியின் விளைவு.
2. டாடா நானொ CNG எரிபொருள் வகையில் விரைவில் வெளிவரலாம். தற்பொழுது சோதனை ஒட்டத்தில் உள்ளது. வருகிற தீபாவளிக்கு வரலாம். விலை பெட்ரோல் விலை விட கூடுதலாக ரூ;20,000 இருக்கலாம்.
3. மாருதி ஆல்டோ 800 பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது .மாருதி சுசுகி ஆல்டோ 800 கார் பெட்ரோல் மற்றும் CNGயில் வருகிற தீபாவளிக்கு வரலாம்.
மைலேஜ் cng 31kmpl மற்றும் 23kmpl  பெட்ரோல்.
maruti suzuki alto 800
4. 2013 ஆம் ஆண்டுக்கான FORCE நிறுவனத்தின் குர்க்கா(GURKHA SUV) 140bhp சக்தி மற்றும் 320NM டார்கில் இயங்கும்.
5. டோய்டா கோரல்லா சிறப்பு பதிப்பு வெளிவந்துள்ளது.10 வருட கொண்டாடாமாக கோரல்லா வெளியிட்டுள்ளது. விலை பெட்ரோல் 11.45 லட்சம் மற்றும் டீசல் 12.84 லட்சம்.
toyota corolla
6. டாடா 407 வாகனத்தின் 26 வது வருடத்தில் புதிய என்ஜினுடன் 407 facelift விலைவில் வர உள்ளது.2.25 டன் தாங்கும் வகையில் 71.3PS சக்தியில் 200nm டார்கில் வரும்.
7.புதிய ராயல் என்பீல்டு 350 தண்டர்பேர்ட் விலை 1.43 லட்சம் மற்றும் புதிய ராயல் என்பீல்டு 500 தண்டர்பேர்ட் விலை 1.82 லட்சம்(ex-showroom mumbai).

royal enfield 500

8. கடந்த சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா குவேன்டா 5000த்திற்க்கு அதிகமான முன்பதிவை கடந்துள்ளது. 
9. பஜாஜ் நிறுவனம் KTM Duke பைக் விலையை ரூபாய் 8000 உயர்த்தியுள்ளது.
10. டோய்டா கோரல்லாஅட்டிஸ்(toyota corolla atias) மற்றும் டோய்டா கேம்ரீ மாடல்களில் 8700 கார்களை திரும்ப பெறுகிறது. இதில் ஏற்பட்ட power window master switch பிரச்சனைகளை தீர்ப்பதற்க்காக இந்த காலத்தில் விற்பனை செய்யப்பட்ட  கோரல்லா(july 30-2008 to december 31-2008) மற்றும் கேம்ரீ (sep 1 2006 to jul 31 2008) மேலும் விபரங்களுக்கு உங்கள் டீலரை அனுகுங்கள்.
அறிவிப்பு

விரைவில் ஆட்டோமொபைல் தமிழன் தளம்  மேலதிக சேவைகள் வழங்குவதற்க்காக வோர்ட்பிரஸ் தளத்திற்க்கு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தளத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் வாக்களித்தும் உங்கள் கருத்துரைகளையும் கூறவும்.
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

அடுத்த செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan