Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ 27,810,28 விலையில் விற்பனைக்கு வரவுள்ளது 2019 Lexus ES

by MR.Durai
28 July 2018, 1:23 pm
in Car News
0
ShareTweetSend

தற்போது ஏழாவது ஜெனரேஷன் கார்களாக விளங்கும் பிரபலமான லெக்ஸஸ் ES செடன் கார்களின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர பிராண்ட் கார்களில் ES 350 காரின் விலை ரூ 27,810,28 ($40,525) விலையில் தொடங்க உள்ளது. இது தற்போது விற்பனையில் உள்ள கார்களின் விலையை விட ரூ.37,743.75 ($550) அதிகமாகும். இது இலக்கு கட்டணமான ரூ.70340.63($1,025)-ஐ உள்ளடைக்கியதாகும்.

எந்த அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவில்லை. ஆனால், வழக்கான, 3.5-லிட்டர் V-6 களுடன் 302 ஹார்ஸ்பவர் மற்றும் 267 பவுண்ட் எடை மற்றும் டார்க்யூ உடன் இணைந்த 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ஸ்பெக் கொண்டதாக இருக்கும். இதில் வீல் டிரைவ் கிடைக்குமா என்பதை லெக்ஸஸ் அறிவிக்கவில்லை, தற்போது இந்த காரின் முன்புற வீல்கள் 302 hp பவரில் இயங்கும்.

அனைத்து வகையான ES செடன்கள் லெக்ஸஸ் பாதுகாப்பு சிஸ்டம் சூட் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த வசதிகளில் ஆட்டோமேட்டிக் எனர்ஜி பிரேக்கிங், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் டிடேக்ஷன், அடிப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ரோடு சிக்னல்களை அறிந்து கொள்ளும் வசதி மற்றும் ரியர் ஆப்ஜெக்ட் மற்றும் பார்கிங் செய்யும் போது பாதசாரிகள் கடப்பதை அறிவிக்கும் வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். லெக்ஸஸ் நிறுவனம் ES கார்களிலேயே முதல் முறையாக ஆப்பிள் கார் பிளே-ஐ அறிமுகம் செய்துள்ளது.

லெக்ஸஸ் ES கார்களின் உட்புறத்தில் கேஜ் கிளஸ்டர், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் சென்டர் டிஸ்பிளே ஸ்கிரீன் ஆகியவை டிரைவர் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த ES செடன் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி இது GS செடன் கார்களுக்கு மாற்றாக அமைப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Motor News

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

amaze Crystal Black Pearl’ colour

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan