Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2018 ஐடிஇஏ டிசைன் விருதுகளை வென்றது ஹூண்டாய் கோனா, நெக்ஸோ மற்றும் சாண்டா ஃபே

by MR.Durai
24 September 2018, 3:29 pm
in Car News
0
ShareTweetSend

2018 ஐடிஇஏ டிசைன் விருது வழங்கும் விழாவில் ஹூண்டாய் டிசைன் குழுவினர் மூன்று சில்வர் விருதுகளை வென்றுள்ளனர். இந்த விருதுகளை ஹூண்டாய் கோனா, நெக்ஸோ மற்றும் சாண்டா ஃபே கார்கள் வென்றுள்ளன. இதுமட்டுமின்றி ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ஆடம்பர பிராண்ட்கள் இந்த விருதை வெல்வது இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகும்.

விருது பெற்றது குறித்து பேசிய ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ஹூண்டாய் டிசைன் சென்டர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் துணைத் தலைவர் லுக் டான்கர்வால்க்கே, விருது வென்ற மூன்று கார் மாடல்களும் தற்போதைய மற்றும் எதிர்கால எஸ்யூவிகளுடன் போட்டியிடும் வகையில் அதிக திறன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் பேசிய அவர், இந்த மரியாதை எங்கள் நிறுவன டிசைன் திறனை மேலும் உயர்த்தி கொள்ள உதவும் என்றார்.

20 வகையான கார்கள் பங்கேற்ற இந்த விருது விழாவில், இதில் வடிவமைப்பு கண்டுபிடிப்பு, பயனர் அனுபவம் மற்றும் சமூக பொறுப்பு போன்ற தரநிலைகளின் அடிப்படையில். வாகன மற்றும் போக்குவரத்து, நுகர்வோர் தொழில்நுட்பம் மற்றும் சேவை உள்ளிட்ட பல பிரிவுகளும் அடங்கும். ஹூண்டாய் கோனா, நெக்ஸோ மற்றும் சாண்டா ஃபே கார்கள், மூன்று விருதுகளை வென்றுள்ளது.

ஹூண்டாய் சாண்டா ஃபே கார்கள், நான்காம் தலைமுறை கார்களில் இருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கார்கள் அகலமான மற்றும் நிலையான வசதிகளை பெற்றுள்ளது. ஹூண்டாய் சிக்னேச்சர்கள் கேஸ்காடிங் கிரில், மற்றும் கம்போன்சேட் லைட் டிசைன்களுடன் LED டேடைம் ரன்னிங் லைட் களுடன் டாப்பில் LED ஹெட்லைட்களும் பொருத்தப்பட்டுள்ளது. நெக்ஸோ கார்களும் பெருமைமிக்க ரெட் டாட் டிசைன் அவார்ட்டை பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி முழுவதும் புதிய கோனா கார்கள், ஹூண்டாய் குடும்பத்துடன் இணைத்தது. இதிலும் எதிர்காலத்திற்கு தேவையான லைட் டிசைன் மற்றும் பம்பர் டிசைன்களையும் கொண்டுள்ளது.

Related Motor News

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

amaze Crystal Black Pearl’ colour

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan