Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

புதிய நிறத்தில் யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்கூட்டர் அறிமுகமானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 16,March 2018
Share
2 Min Read
SHARE

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், இரண்டு புதிய நிறங்களை பெற்ற யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்கூட்டர்  மாடலை டிஸ்க் பிரேக் பெற்ற மாடலில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  நிறத்தை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்கூட்டர்

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிகவும் ஸ்டைலிஷான ஸ்கூட்டர்களில் ஒன்றாக விளங்கும் சிக்னஸ் மாடலில் தற்போது மொத்தமாக 5 நிறங்களில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

சிக்னஸ் ரே இசட்ஆர் மாடலில் புளூ கோர் நுட்பத்துடன் கூடிய எஞ்சினாக விற்பனை செய்யப்படுகின்ற 113 சிசி எஞ்சின் மிக சிறப்பான வகையில் எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்லதாக விளங்குகின்றது.  இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7 bhp ஆற்றல், 8.1 Nm இழுவைத் திறன் கொண்டதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வினை பெற்று விளங்குகின்றது.

முந்தைய நிறங்களான பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகியவற்றுடன்  ரோஸ்டர் சிவப்பு, ஆர்மென்டா நீலம் ஆகிய இரு நிறத்துடன் மொத்தம் 5 நிறங்களில் கிடைக்க துவங்கியுள்ளது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான தேர்வுகளில் கிடைக்கின்ற சிக்னஸ் ரே இசட்ஆர் மாடலில் 21லிட்டர் கொள்ளவு கொண்ட இருக்கை அடிப்பகுதியில் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனையை அறிமுகப்படுத்திய போது பேசிய, யமஹா மோட்டார் இந்தியாவின் மூத்த துணைத் தலைவர் ரெய்ல் குரியன் கூறுகையில், இரு சக்கர வாகன உற்பத்தி கிட்டத்தட்ட 8 சதவீத வளர்ச்சியை 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது. மேலும், ஸ்கூட்டர் பிரிவின் வளர்ச்சி 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.  குறிப்பாக இளைஞர்களிடையே மிக ஸ்டைலிஷான ஸ்கூட்டரை  இளைஞர்களை பெற இலக்காகக் கொண்டது. சிக்னஸ் ரே ZR இல் புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் , இந்த பிரிவில் புதிய உற்சாகத்தை மீண்டும் வழங்குவதற்கு நிறுவனம் எதிர்நோக்கியிருக்கின்றது ” என குறிப்பிட்டுள்ளார்.

2018 Yamaha Cygnus Ray ZR Price

யமஹா சிக்னஸ் ரே ZR டிரம் பிரேக் – ரூ. 53,451

More Auto News

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் நீக்கப்படவில்லை
FI பெற்ற ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் சிறப்புகள்!
300 சிசி மேக்ஸி ஸ்டைல் ஹோண்டா ஃபோர்ஸா 300 விற்பனைக்கு வந்தது
700 முன்பதிவுகளை பெற்ற பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விபரம்
இந்தியாவில் ரூ.9.29 லட்சத்தில் கவாஸாகி Z900 விற்பனைக்கு வந்தது

யமஹா சிக்னஸ் ரே ZR டிஸ்க் பிரேக் – ரூ. 55,898

யமஹா சிக்னஸ் ரே ZR டிஸ்க் (பிளாக்) – ரூ. 56,898

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

 

32 நாட்களில் 14 லட்சம் டூ வீலர்ளை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்
2017 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 விற்பனைக்கு அறிமுகம்
ஜூபிடர் 125 போல மாறும் 2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் டீசர்
மஹிந்திரா மோஜோ புதிய மஞ்சள் நிறத்தில் அறிமுகம்
TAGGED:YamahaYamaha Cygnus Ray-ZRYamaha Motor
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 hero karizma xmr 210 combat edition
Hero Motocorp
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
ola roadster x plus electric bike
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X+ எலெக்ட்ரிக் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved