Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Truck

மஹிந்திரா ஜீடூ மினி டிரக் விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 24,June 2015
Share
SHARE
மஹிந்திரா ஜீடூ இலகுரக டிரக் ரூ.2.43 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜீடு மினி டிரக் 8 விதமான வேரியண்டில் இரண்டு விதமான ஆற்றலை கொண்டுள்ளது.
மஹிந்திரா ஜீடூ

மஹிந்திரா ஜீடூ காரினை போன்ற தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது. உட்புற இருக்கை மற்றும் டேஸ்போர்டு காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஜீடு டிரக்கில் புதிய  625சிசி எம்-டியூரா டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் ஆற்றல் 11எச்பி மற்றும் 16 எச்பி என இரண்டு விதமான சக்தியில் கிடைக்கும். இதன் முறுக்கு விசை 38என்எம் ஆகும். ஜீடூ மினி டிரக் மைலேஜ் லிட்டருக்கு 36.7கிமீ ஆகும்.

மஹிந்திரா ஜீடூ மினி டிரக்

சிறிய ரக ஜீடூ டிரக்கில் 600கிலோ சுமை தாங்கும் திறன் மற்றும் 700கிலோ சுமை தாங்கும் திறன் என இரண்டிலும் கிடைக்கும். 600கிலோ பேலோட் பிரிவில் 11எச்பி என்ஜினும் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் 700கிலோ பிரிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஜீடூ வேரியண்ட் விபரம்

S , L மற்றும் X என மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.

S வேரியண்டில்

S6-11 வேரியண்டில் 600 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 11எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

S6-16 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

L வேரியண்டில்

L6-11 வேரியண்டில் 600 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 11எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

L6-16 வேரியண்டில் 600 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

L7-11 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 11எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

L7-16 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஜீடூ மினி டிரக்

X வேரியண்டில்

X7-11 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 11எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

X7-16 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

5 விதமான வண்ணங்களில் ஜீடூ கிடைக்கும். அவை வெள்ளை , மஞ்சள் , சிவப்பு , நீலம் மற்றும் பீஜ் ஆகும்.12v சாக்கெட் மூலம் மொபைல் சார்ஜ் செய்ய இயலும் ,க்ளோவ் பாக்ஸ் , ரேடியோ மற்றும் ஆடியோ சிஸ்டம் உள்ளது.

மஹிந்திரா ஜீடூ மினி டிரக் விலை விபரம் (ex-showroom Chennai )
8c37d mahindra2bjeeto2bprice2blist

Mahindra Jeeto LCV  launched priced at Rs. 2.43 lakhs

TVS King Kargo HD EV
ரூ.3.85 லட்சத்தில் டிவிஎஸ் கிங் கார்கோ HD EV டிரக் வெளியானது
மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது
குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்
ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது
மாருதி சுசூகி சூப்பர் கேரி டிரக்கில் ESP பாதுகாப்பு வசதி இணைப்பு.!
TAGGED:Mahindra
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms