Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ஃபிகோ vs ஸ்விஃப்ட் vs கிராண்ட் ஐ10 vs போல்ட் – ஒப்பீடு

By MR.Durai
Last updated: 24,September 2015
Share
SHARE
ஸ்விஃப்ட் , கிராண்ட் ஐ10 , போல்ட் , பிரியோ போன்ற கார்களுக்கு போட்டியாக வந்துள்ள ஃபோர்டு ஃபிகோ காரினை மற்ற கார்களுடன் ஒப்பீடு செய்த இந்த செய்தி தொகுப்பினை கானலாம்.
ஃபோர்டு ஃபிகோ

ஸ்விஃப்ட் கார் தொடர்ந்து பி பிரிவு ஹேட்ச்பேக் சந்தையின் முன்னனி மாடலாக விளங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து கிரான்ட் ஐ10 உள்ளது. ஸ்விஃப்ட் , கிரான்ட் ஐ10 கார்களை ஃபிகோ வீழ்த்துமா ?

பெட்ரோல் மாடல்கள்

பிரியோ கார் மட்டும் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது. மற்றவை அனைத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் உள்ளது.
 ஃபிகோ காரில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் சக போட்டியாளர்கள் ஒரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை மட்டுமே பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடல்கள் ஒப்பீடு

6299d figo swift grandi10 bolt brio

இந்த 4 பெட்ரோல் மாடல்களில் போல்ட் காரின் ஆற்றல் அதிகமாக உள்ளது. அதனை தொடர்ந்து பிரியோ மற்றும் ஃபிகோ உள்ளது.
 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் போல்ட் மற்றும் ஸ்விஃபட் தவிர மற்றவற்றில் உள்ளது. இவற்றில் ஃபிகோ காரில் 112பிஎஸ் ஆற்றல் மற்றும் 6 வேக டியூவல் கிளட்சினை பெற்றுள்ளது.

கிரான்ட் ஐ10

பெட்ரோல் கார்களின் மைலேஜ் விசயத்தில் மற்றவற்றை பின் தள்ளி மாருதி ஸ்விஃபட் முன்னேறுகின்றது. விலையில் பிரியோ ரூ.4.24 லட்சத்திலும்  , ஃபிகோ 4.29 லட்சத்திலும் தொடங்குகின்றது.

டீசல் மாடல்கள்

100பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் ஃபோர்டு ஃபிகோ காரை தொடர்ந்து போல்ட் மற்றும் ஸ்விஃப்ட் உள்ளது.  போல்ட் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றுள்ளது.

ஃபிகோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.83 கிமீ ஆகும். இது ஸ்விஃப்ட் காரை விட அதிகம். மேலும் விலையிலும் ஃபிகோ ரூ.5.29 லட்சத்தில் தொடங்குகின்றது.

டீசல் மாடல்கள் ஒப்பீடு


32513 figo swift grandi10 bolt



ஆற்றல், மைலேஜ் மற்றும் விலை என அனைத்திலும் மற்ற போட்டியாளர்களை விட மிக சவாலானை ஏற்படுத்தியுள்ளதால் நல்ல விற்பனை எண்ணிக்கை ஃபிகோ பதிவு செய்யலாம்.

பி பிரிவு ஹேட்ச்பேக்கில் மிகவும் பாதுகாப்பான கார் என்றால் அது ஃபோர்டு ஃபிகோ கார்தான் 6 காற்ற்ப்பைகள் மற்றும் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகளை பெற்றுள்ளது.

போல்ட்

என்ஜின் மற்றும் விலை போன்ற விவரங்களை கொண்டு மட்டுமே இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் டிசைன் தோற்றம் உங்கள் பார்வைக்கே விடப்பட்டுள்ளது.

Figo vs Swift vs Bolt vs Grand i10 vs Brio – comparison 

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
TAGGED:Ford
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
suzuki e access
Suzuki
சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
tvs orbiter electric scooter on road price
TVS
டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms