Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

18 நாட்களில் 15,000 முன்பதிவை அள்ளிய மஹிந்திரா தார் எஸ்யூவி

by MR.Durai
20 October 2020, 8:48 am
in Car News
0
ShareTweetSend

b55f4 mahindra thar 1

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் முன்பதிவு அன்றைய தினமே துவங்கப்பட்ட நிலையில், 18 நாட்களில் 15,000 க்கும் கூடுதலான முன்பதிவுகள் மற்றும் 65,000 விசாரிப்புகளை பெற்றுள்ளது.

குறிப்பாக தார் எஸ்யூவி காரை பதிவு செய்வோர்களில் 57 சதவீதம் பேர் முதன்முறையாக கார் வாங்குவோர்களாக உள்ளதாக மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் டெலிவரி துவங்கப்பட உள்ளது. AX மற்றும் LX என இரு விதமான ஆப்ஷனை பெற்றுள்ள இந்த மாடலில் LX வேரியண்டில் உள்ள கன்வெர்டிபிள் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற கார்களுக்கு அதிகப்படியான வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் காத்திருப்பு காலம் 2-3 வாரங்கள் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் தார் #1 எஸ்யூவி மாடல் ரூ.1.11 கோடி வரை எலத்துக்கு எடுக்கப்பட்ட நிலையில், இதன் மீதான வரவேற்பினை மேலும் அதிகரித்தது.

தார் எஸ்யூவி இன்ஜின்

தார் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 5000 RPM-ல் 150 ஹெச்பி பவர் மற்றும் 1500-3000rpm-ல் 320 என்எம் டார்க் (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 என்எம் டார்க் (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

Web Title : New Mahindra Thar garners over 15,000 bookings

Related Motor News

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

மஹிந்திராவின் Vision T கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

ரூ.1.31 கோடியில் ஏலம் போன தார் ராக்ஸ் டெலிவரி துவங்கியது

Tags: Mahindra Thar
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

all new hyundai venue

ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது

tata sierra suv

டாடா சியரா எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்பாக தெரிய வேண்டியவை.!

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan