Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

100 மில்லியன் இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹீரோ மோட்டோகார்ப்

By MR.Durai
Last updated: 21,January 2021
Share
SHARE

1ce28 hero motocorp 100 million two wheelers production

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றில் முதன்முறையாக 100 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 10 கோடி உற்பத்தி எண்ணிக்கையை முன்னிட்டு 6 ஸ்பெஷல் எடிசன் பைக்குகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹீரோ நிறுவனம், 2013 ஆம் ஆண்டு 5 கோடி உற்பத்தி எண்ணிக்கையை கடந்த நிலையில் அடுத்த 7 ஆண்டுகளில் மற்றொரு 5 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. ஹீரோவின் ஹரித்வார் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறி 100 மில்லியன்  பைக் மாடலாக எக்ஸ்ட்ரீம் 160 ஆர் விளங்குகின்றது.

புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில், இந்நிறுவனம் ஸ்ப்ளெண்டர் +, எக்ஸ்ட்ரீம் 160 ஆர், பேஷன் புரோ, கிளாமர் மற்றும் டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 110 உள்ளிட்ட ஆறு மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் பிப்ரவரி 2021 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. புதிய மாடல்களின் விலை மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

29bcb hero xtreme 160r special edition

Road to 100 Million

  • 1994 – First Million
  • 2001 – Five Million
  • 2004 – 10 Million
  • 2008 – 25 Million
  • 2013 – 50 Million
  • 2017 – 75 Million
  • 2021 – 100 Million

அடுத்த 5 ஆண்டுகளில் வருடத்திற்கு 10 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு பிரீமியம் பைக்குகள் உட்பட ஃபேஸ்லிஃப்ட், வேரியண்ட்கள் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

9c7fd hero special edition

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Hero Passion ProHero Xtreme 160R
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved