Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

7213 கார்களை மாருதி பலேனோ RS திரும்ப அழைப்பு

by MR.Durai
25 April 2023, 8:16 am
in Car News
0
ShareTweetSend

Baleno RS

மாருதி சுசூகி நிறுவனத்தின் பவர்ஃபுல்லான பலேனோ RS மாடலில் பிரேக்கிங் சிஸ்டம் தொடர்பான ‘வேக்கம் பம்பில்’ ஏற்பட்ட குறைபாடு காரணமாக 7213 கார்களை திரும்ப அழைக்கின்றது.

இந்த திரும்ப பெறும் அழைப்பு 21 ஏப்ரல் 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 27 அக்டோபர் 2016 முதல் நவம்பர் 1, 2019-க்கு இடையே தயாரிக்கப்பட்ட பலேனோ ஆர்எஸ் வாகனங்கள் இந்த பிரேக்கிங் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி குறிப்பிட்டுள்ளது.

மாருதி சுஸுகி  ‘வேக்கம் பம்ப்’ சரி செய்யப்பட வேண்டிய காரணமாக, பிரேக் பெடல் பயன்பாட்டில் அதிக முயற்சி தேவை எனவே, பாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களின் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மூலம் தகவல் பெறுவார்கள். அங்கு பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு  இலவசமாக மாற்றப்படும்.

தற்பொழுது விற்பனையில் இல்லாத Baleno RS காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் 102bhp மற்றும் 150Nm வழங்குகின்றது.

Related Motor News

Maruti Baleno RS : மாருதியின் புதிய பலேனோ ஆர்எஸ் விற்பனைக்கு வந்தது

Tags: Maruti Baleno RS
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hyundai venue n-line suv front

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

hyundai venue suv

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

உலகின் ஆடம்பர கார்களில் மற்றொரு அடையாளம் ”டொயோட்டா செஞ்சூரி”

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan