Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsCar News

பென்ட்லீ பென்டைகா ஏப்ரல் 22 முதல் இந்தியாவில்

By MR.Durai
Last updated: 19,April 2016
Share
SHARE

உற்பத்திநிலை எஸ்யூவி கார்களில் உலகின் மிக வேகமான எஸ்யூவி காராக அறியப்படும்  பென்ட்லீ பென்டைகா  சொகுசு எஸ்யூவி கார் வருகின்ற 22ந் தேதி இந்திய சந்தையில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளது.

பென்டைகா எஸ்யூவி காரில் 600hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த W12 ட்வின் டர்போசார்ஜ்டு 6.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 900Nm ஆகும். இதில் 8 வேக ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 301கிமீ ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

4 இருக்கைகளை கொண்ட இந்த சொகுசு எஸ்யூவி காரில் பல விதமான நவீன சொகுசு வசதிகள் மற்றும் ஆஃப்ரோடு மற்றும் ஆன்ரோடு அனுபவத்தினை மிக சிறப்பான முறையில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

8 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 60ஜிபி ஹார்ட் டிரைவ் சேமிப்பகத்தை பெற்றுள்ளது. மேலும் 10.2 இஞ்ச் அகலம் கொண்ட பென்ட்லி ஆன்ட்ராய்டு டேப்லெட் பொருத்தியுள்ளனர் . இதனை தேவைப்படும் பொழுது தனியாக எடுத்து கொள்ள முடியும்.

இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் பென்ட்லீ பென்டைகா சிபியூ வடிவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது.

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
TAGGED:Bentley
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 சுசூகி ஜிக்ஸர் 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms