Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

வெஸ்பா டூயல் ஸ்கூட்டர் ₹ 1.32 லட்சத்தில் ஆரம்ப விலையில் அறிமுகம்

By MR.Durai
Last updated: 20,May 2023
Share
SHARE

Vespa Dual vXL 125

வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனத்தின் VXL 125, VXL 150 மற்றும் SXL 125, SXL 150 என இரு ரெட்ரோ ஸ்டைலை பெற்ற ஸ்கூட்டர்களில் பொதுவாக பல அம்சங்கள் பகிர்ந்து கொண்டாலும் ₹ 1.32 லட்சம் முதல் ₹ 1.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது.

Contents
  • Vespa Dual VXL 125 & SXL 125
  • Vespa Dual VXL 150 & SXL 150

இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான அம்சத்துடன் பல்வேறு டிசைன் மாற்றங்களை கொண்டதாக அமைந்திருக்கின்றது.

Vespa Dual VXL 125 & SXL 125

BS6 Phase 2 மற்றும் E20 எரிபொருள் இணக்கத்துடன் வந்துள்ள 125cc மற்றும் 150cc என இரண்டு என்ஜின்களும் மேம்பட்டுள்ளது. VXL 125 மற்றும் SXL 125 என இரு மாடல்களிலும்125cc என்ஜின் வழங்கப்பட்டு  7,400 RPM-ல் 9.65 bhp பவர், 5,600 RPM-ல் 10.11 Nm டார்க் வழங்குகின்றது.

SXL வேரியண்டில் உள்ள மாடல்கள் சதுர வடிவ எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு பொருத்தமான வடிவம் பெற்றுள்ளது. 125cc மாடல்களில் 90/100-10 ஆகிய இரு முனைகளிலும் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

Vespa Dual VXL 125 Pearl White with Azuro Provenza and Pearl White with Beige – ₹. 1.32 லட்சம்

Vespa Dual SXL 125 Pearl White with Matte Red and Pearl White with Matte Black – ₹. 1.37 லட்சம்

vespa sxl 125 scooter

Vespa Dual VXL 150 & SXL 150

அடுத்து,  BS6 Phase 2 மற்றும் E20 எரிபொருள் இணக்கத்துடன் வந்துள்ள 150cc என்ஜின் பெற்ற மாடல்கள் 7,400 rpm-ல் 10.64 bhp பவர், 5,300 rpm-ல் 11.26 Nm டார்க் வழங்கும். பொதுவாக இரண்டு மாடல்களிலும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

VXL வேரியண்டில் உள்ள மாடல்கள் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு பொருத்தமான வடிவம் பெற்றுள்ளது.

150cc மாடல்கள் 110/70-11 அங்குல முன்புற சக்கரம் மற்றும் 120/70-10 அங்குல பின்புற சக்கரம் வழங்கப்பட்டு  ஒற்றை-சேனல் ABS பெற்றுள்ளது.

Vespa Dual VXL 150 Pearl White with Azuro Provenza and Pearl White with Beige – ₹. 1.46 லட்சம்

Vespa Dual SXL 150 Pearl White with Matte Red and White with Matte Black – ₹. 1.49 லட்சம்

(All prices are ex-showroom, Maharashtra)

ஹீரோ கிளாமர் X 125 Cruise control
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 விற்பனைக்கு வெளியானது
TAGGED:Vespa SXL 125Vespa VXL 125
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
2025 ஹோண்டா எஸ்பி 160
Honda Bikes
2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved