Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Car News

ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் சவுண்ட் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 21,November 2023
Share
1 Min Read
SHARE

volkswagen Virtus,

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் பிரத்தியேக விர்டஸ் சவுண்ட் எடிசன் விற்பனைக்கு ரூ.15.51 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரண்டிலும் வந்துள்ளது.

தோற்ற அமைப்பில் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் மாற்றமும் இல்லாமல் Sound Edition பேட்ஜிங் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

Volkswagen Virtus Sound Edition

விர்டஸ் சவுண்ட் எடிசன் மாடலில் மிக சிறப்பான ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  ஏழு-ஸ்பீக்கர் அமைப்பை உள்ளடக்கிய மேம்பட்ட ஆடியோ அமைப்பை வழங்குகிறது.  தவிர, இது ‘சவுண்ட் எடிஷன்’ பேட்ஜிங் மற்றும் சி-பில்லர் பகுதியில் கிராபிக்ஸ் உள்ளது. பவர் மூலம் இயங்கும் முன் வரிசை இருக்கைகளைப் பெறுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த பதிப்பை ரைசிங் ப்ளூ, வைல்ட் செர்ரி ரெட், கார்பன் ஸ்டீல் கிரே மற்றும் லாவா ரெட் ஆகிய 4 நிறங்களில் வரவுள்ளது.

விர்டஸ் செடானில் தொடர்ந்து 1.0-லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 114bhp பவர் மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

VW Virtus Sound Edition:

Variant Ex-showroom price
Virtus Sound Edition 1.0-litre TSI MT ₹. 15.51 லட்சம்
Virtus Sound Edition 1.0-litre TSI AT ₹. 16.77 லட்சம்

vw virtus sound edition

More Auto News

2017 மெர்சிடிஸ் சிஎல்ஏ கார் விற்பனைக்கு வெளியானது
டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா லிமிடெட் எடிஷன் விற்பனைக்கு வந்தது
மாருதி ஸ்விஃப்ட் காருக்கு ஐ கிரியேட் வசதிகள் அறிமுகம்
புதிய ஹூண்டாய் கிரெட்டா இன்டிரியர் ஸ்கெட்ச் வெளியீடு
பிஎஸ் 6 மாருதி சுஸூகி டீசல் கார் விற்பனைக்கு கிடைக்கும்
ஆடி A3 காரின் பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு வந்தது
ரூ.20.99 லட்சத்தில் 2021 எம்ஜி ZS EV விற்பனைக்கு வெளியானது
7 இருக்கை 2025 ரெனால்ட் ட்ரைபர் சிறப்புகள் மற்றும் விலை பட்டியல்
போர்ஷே 911 டார்கா விற்பனைக்கு அறிமுகம்
மஹிந்திரா கேயுவி100 எக்ஸ்புளோர் எடிசன் அறிமுகம்
TAGGED:Volkswagen Virtus
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved