Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Industry

ஒரே மாதத்தில் முதல்முறையாக 30,000 ஸ்கூட்டரை விற்பனை செய்த ஓலா எலக்ட்ரிக்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 1,December 2023
Share
1 Min Read
SHARE

ola-s1x vs s1 air electric scooter

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதல்முறையாக ஒரே மாதத்தில் 30,000 விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளதாக ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் 25 % பங்களிப்பை ஓலா நிறுவனம் பெற்றுள்ளது.

Ola Electric Sales Report November 2023

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்பொழுது சந்தையில் புதிய S1 ஏர் மற்றும் S1X  ஆகியவற்றுடன் S1 புரோ என மூன்று மாடல்களை பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள S1 Pro (2nd Gen) விலை ₹1,47,499 ஆகவும், S1 Air விலை ₹1,19,999 ஆகவும் உள்ளது. அடுத்து, S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் S1 X (2kWh) விலை ₹89,999, S1 X (3kWh) விலை ₹99,999, அதேசமயம் S1 X+ விலை ₹1,09,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாகன் தளத்தின் தரவுகளின் படி ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 29,764 ஆக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 18,931 ஆகவும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 11,688 பதிவு செய்துள்ளது. அடுத்து ஏதெர் எனர்ஜி 9,166 எண்ணிக்கை, க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் 4,410 ஆகவும் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் 3,030 ஆக நவம்பர் 2023ல் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு!
11 % வளர்ச்சி அடைந்த டொயோட்டா கார் விற்பனை நிலவரம் – ஜூன் 2023
11 சதவீதம் வளர்ச்சியில் மஹிந்திரா வாகன விற்பனை நிலவரம் FY2018-19
சென்னையில் புதிய ’R ஸ்டோர் கான்செப்டில் முதல் டீலரை துவங்கிய ரெனால்ட்
மேம்படுத்தப்பட்ட சிட்ரோயனின் 2.0 என்ன எதிர்பார்க்கலாம்..?
TAGGED:Ola ElectricOla S1 AirOla S1 Pro
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 ஹோண்டா லிவோ 110
Honda Bikes
2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved