Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

1 லட்சத்துக்கும் அதிகமான முன்பதிவுகளை அள்ளிய ஹூண்டாய் கிரெட்டா

by Automobile Tamilan Team
11 April 2024, 11:21 am
in Auto News
0
ShareTweetSend

2024 hyundai creta suv facelift

ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற 2024 கிரெட்டா எஸ்யூவி வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் 1,00,000 அதிகமான முன்பதிவுகளை பெற்று மாதந்தோறும் 13,000க்கு அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் கிரெட்டா ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. தொடர்ந்து இந்த மாடலுக்கு அதிகரித்து வரும் வரவேற்பினால் முன்பதிவு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா மாடலின் வேரியண்டில் குறிப்பாக சன்ரூஃப் பொருத்தப்பட்ட மாடலை 71 சதவீத பேர் முன்பதிவு செய்துள்ளனர். 52 சதவீதத்திற்கும் அதிகமான வாங்குபவர்கள் மிட் மற்றும் டாப் வகைகளில் கிடைக்கின்ற கனெக்ட்டேட் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய வேரியண்டுகளை வாங்க விரும்புகிறார்கள் என ஹூண்டாய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2024 ஹூண்டாய் கிரெட்டா காரின் ஆன்ரோடு விலை ரூ.14 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரை உள்ளது. கூடுதலாக பெர்ஃபான்ஸ் ரக கிரெட்டா என்-லைன் வேரியண்டும் கிடைக்கின்றது.

பாதுகாப்பு வசதிகளில் ஹூண்டாய் கிரெட்டா ஸ்மார்ட் சென்ஸ் ADAS Level 2 மூலம் முன்புற மோதலை தவிரக்கும் எச்சரிக்கை, ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் செட் அன்ட் கோ, பிளைன்ட் ஸ்பாட் வியூ உள்ளிட்ட 19க்கு மேற்பட்ட வசதிகள் பெற்றுள்ளது.

Related Motor News

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

2025 க்ரெட்டா காரில் முக்கிய மாற்றங்களை தந்த ஹூண்டாய்.!

Tags: HyundaiHyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

GST 2.0., யமஹா பைக்குகளில் R15 விலை குறைப்பு ரூ.17,581 வரை.!

2025 Honda Elevate new grille

ஹோண்டா கார்களுக்கு ரூ.95,500 வரை ஜிஎஸ்டி பலன்கள்..!

பஜாஜ் ஆட்டோவின் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20,000 வரை ஜிஎஸ்டி பலன்கள்.!

ஜிஎஸ்டி., ரூ.4.49 லட்சம் வரை விலை குறையும் கியா கார்கள்

ஜிஎஸ்டி குறைப்பு.., ரூ.1 லட்சம் வரை நிசான் மேக்னைட் விலை குறைப்பு

ரூ.3.04 லட்சம் வரை எம்ஜி மோட்டார் ஜிஎஸ்டி விலை குறைப்பு

ஏஸ் முதல் பிரைமா வரை டாடா வர்த்தக வாகனங்கள் விலை குறைப்பு

ஸ்கோடா காருக்கு ஜிஎஸ்டி குறைப்பு ரூ.3.30 லட்சம் வரை மற்றும் சிறப்பு சலுகைகள்.!

ஜிஎஸ்டி 2.0., ஜாவா, யெஸ்டி பைக்குகள் ரூ.17,000 வரை விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0 பலன்கள்., ரூ.3.49 லட்சம் வரை விலை குறையும் டொயோட்டா கார்கள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan