Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி ஸ்விப்ட் DLX சிறப்பு எடிசன் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
12 July 2016, 4:21 pm
in Auto News, Car News
0
ShareTweetSend

மாருதி சுசூகி ஸ்விப்ட் காரின் புதிய DLX வேரியண்டில் கூடுதல் வசதிகளுடன் ரூ.4.54 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி ஸ்விப்ட் பேஸ் வேரியண்டான LXi மற்றும் LDi வேரியண்ட்களில் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலே மாருதி ஸ்விஃப்ட் DLX ஆகும்.

maruti-swift

மாருதி ஸ்விஃப்ட் VXi மற்றும் VDi வேரியண்டுகளுக்கு இணையான வசதிகளுடன் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள DLX  வேரியண்டில் இடம்பெற்றுள்ள வசதிகள் 2 டின் ஆடியோ சிஸ்டம் பூளூடூத் இணைப்புடன் , முன்பக்ககதவுகளில் ஸ்பீக்கர்கள் , இரு கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் , எரிபொருள் சிக்கனம் போன்ற தகவலை வழங்கும் தகவல் அமைப்பு , சென்ட்ரல் லாக்கிங் , பாடி வண்ணத்தில் பின்புறம் பார்க்கும் கண்ணாடி மற்றும் கதவு கைப்பிடிகள் என பல வசதிகளை பெற்று பேஸ்வேரியண்டுகளுக்கு இணையான விலையை விட குறைவாக கிடைக்கின்றது.

இஞ்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.2லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜின் 84 PS  ஆற்றல் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும். 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் 75 PS ஆற்றல் மற்றும் 190 Nm டார்க் வெளிப்படுத்தும்.இரு இஞ்ஜின் ஆப்ஷனிலும் 5 வேக மெனுவல் டீசல் இஞ்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

மாருதி ஸ்விப்ட் DLX சிறப்பு எடிசன் விலை ரூ. 4.54 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

 

Related Motor News

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

புதிய டாடா ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கிற்கு DEF ஆயில் தேவையில்லை.!

டிவிஎஸ் XL 100 மொபெட்டில் அலாய் வீலுடன் டீயூப்லெஸ் டயர் வெளியானது

புதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் XP வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan