Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.11.82 லட்சத்தில் C3 ஏர்கிராஸ் தோனி எடிசனை வெளியிட்ட சிட்ரோன்

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 18,June 2024
Share
SHARE

citroen c3 aircross dhoni edition

100 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் தோனி சிறப்பு எடிசனில் கூடுதலான சில கஸ்டமைஸ் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விலை ரூ.11.82 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேந்திர சிங் தோனியின் கையொப்பமிடப்பட்ட 100 யூனிட்களில் ஒன்றில் கையொப்பமிடப்பட்ட கையுறையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. மேலும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்க உள்ளது.

5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஒளிரும் வகையிலான டோர் சில்ஸ் டாஷ்போர்டு கேமரா உள்ளிட்ட அடிப்படையான அம்சங்கள், தோனியின் கையெழுத்து, நம்பர் 7 போன்றவை இருக்கைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. வெளிப்புறத்தில்வ தோனி எடிசன் பேட்ஜ் மற்றும் 7 எண் பெற்ற ஸ்டிக்கரிங் உள்ளது.

சிட்ரோயன் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஷிஷிர் மிஸ்ரா, கூறுகையில் “சி3 ஏர்கிராஸின் பிரத்யேக ‘தோனி பதிப்பை’ வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது வரையறுக்கப்பட்ட 100 யூனிட்களில் மட்டுமே கிடைக்கிறது. எங்களின் பிராண்ட் அம்பாசிடர் தோனி, சிறந்த அனுபவங்களை வழங்குவதற்கான சிட்ரோனின் அர்ப்பணிப்புடன் சிறந்து விளங்கும் தன்மை, தலைமைத்துவம் மற்றும் சிறந்து விளங்குகிறது.

இந்த அரிய, வரையறுக்கப்பட்ட பதிப்பு தோனியின் புகழ்பெற்ற பயணத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளமாகும், இது வாகன வரலாற்றின் ஒரு பகுதியை ரசிகர்களுக்கு சொந்தமாக்குவதற்கு இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:Citroen C3 Aircross
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 hero karizma xmr 210 combat edition
Hero Motocorp
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
2025 சுசூகி ஜிக்ஸர் 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms