Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்

by Automobile Tamilan Team
6 July 2024, 11:32 am
in Car News
0
ShareTweetSend

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஜூலை 2024 மாதந்திர விற்பனை முடிவில் டாடா பஞ்ச் எஸ்யூவி முதலிடத்தை கைபற்றியுள்ள நிலையில் இரண்டாமிடத்தில் மாருதி ஸ்விஃப்ட் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் நடுத்தர எஸ்யூவி மாடலாக விளங்கும் கிரெட்டா மூன்றாமிடத்தில் உள்ளது.

Fada அறிக்கையின் படி ஜூன் 2024 ஒட்டுமொத்த இந்தியாவின் சில்லறை விற்பனை எண்ணிக்கை 2,81,566 முந்தைய ஆண்டு எண்ணிக்கை 3,03,358 இதே காலக்கட்டத்தை ஒப்பீடும் பொழுது வெறும் 6.77 % சரிவினை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மாருதி, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா மட்டுமே ஒற்றை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் மற்ற கார் தயாரிப்பளர்களின் விற்பனை சரிவினை கண்டுள்ளது.

maruti swift

Top 25 cars and suv list June 2024

வரிசை தயாரிப்பாளர் ஜூன் ’24 ஜூன் ’23 YoY Growth
1 டாடா பஞ்ச் 18,238 10,990 66%
2 மாருதி ஸ்விஃப்ட் 16,422 15,955 3%
3 ஹூண்டாய் கிரெட்டா 16,293 14,447 13%
4 மாருதி எர்டிகா 15,825 8,422 89%
5 மாருதி பலேனோ 14,895 14,077 6%
6 மாருதி வேகன் ஆர் 13,790 17,481 -21%
7 மாருதி டிசையர் 13,421 9322 44%
8 மாருதி பிரெஸ்ஸா 13,172 10,578 25%
9 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 12,307 8648 42%
10 டாடா நெக்ஸான் 12,066 13,827 -13%
11 மாருதி ஈக்கோ 10,771 9,354 15%
12 ஹூண்டாய் வெனியூ 9890 11,606 -15%
13 கியா சொனெட் 9816 7,712 27%
14 மாருதி ஃபிரான்க்ஸ் 9688 7991 21%
15 மாருதி கிராண்ட் விட்டாரா 9679 10,486 -8%
16 டொயோட்டா இன்னோவா 9412 8361 13 %
17 மஹிந்திரா XUV3XO 8500 5094 67%
18 மாருதி அல்டோ 7775 11,323 -31%
19 மஹிந்திரா பொலேரோ 6796 8686 -15%
20 ஹூண்டாய் எக்ஸ்டர் 6908 – –
21 கியா செல்டோஸ் 6306 3578 76%
22 மஹிந்திரா XUV700 5908 5391 10%
23 மஹிந்திரா தார் 5376 3899 38%
24 ஹூண்டாய் i20 5315 6162 -14%
25 டாடா டியாகோ 5174 8135 -36%

 

இந்தியாவின் கார் விற்பனை பட்டியல் அட்டவனை

indian car sales june 2024

Related Motor News

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி 2.0, ரூ.1.56 லட்சம் வரை மஹிந்திரா எஸ்யூவிகள் விலை குறைப்பு.!

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

Tags: Mahindra XUV 3XOTata PunchTop 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

renault duster suv

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

2025 மஹிந்திரா தார்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

ரூ.8.29 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோயன் ஏர்கிராஸ் X விற்பனைக்கு வெளியானது

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம்

பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

ஜேஎஸ்டபிள்யூ மோட்டாரின் முதல் கார் அறிமுகம் எப்பொழுது.!

ரூமியன் எம்பிவி காரில் 6 ஏர்பேக்குகளை சேர்த்த டொயோட்டா

10வது ஆண்டு க்விட் சிறப்பு எடிசனை வெளியிட்ட ரெனால்ட்

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan