₹ 16 லட்சத்தில் மாருதியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி e விட்டாரா விற்பனைக்கு வருமா..?
இங்கிலாந்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலான e விட்டாரா இந்தியாவில் உள்ள குஜராத் சுசூகி ஆலையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு £29,999 ...