இந்தியாவில் ஜெனிசிஸ் பிரீமியம் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய்
பிரீமியம் பிராண்டு மாடலாக விளங்கும் ஜெனிசிஸ் கார்களை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதறகான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க...