விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது
வர்த்தகரீதியான பயன்பாடுகளுக்கு காரன்ஸ் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் கியா நிறுவனத்தின் புதிய காரன்ஸ் கிளாவிஸ் இவி மாடலில் HTM என்ற வேரியண்ட் ரூ.18.19 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகும்...