12 லட்சம் கார்கள்.., வெற்றிகரமான 20 ஆண்டுகள் டொயோட்டா இன்னோவா
இந்தியாவின் மிகவும் நம்பகமான டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா வெற்றிகரமாக இருபது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் 12 லட்சத்திற்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இன்னோவா இன்னோவா கிரிஸ்டா...




