GNCAP-ல் இந்திய நிசான் மேக்னைட் 5 ஸ்டார் ரேட்டிங் உண்மையா ?
இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மிகவும் பிரபலமான காம்பேக்ட் மாடலான நிசான் நிறுவனத்தின் மேக்னைட் குளோபல் கிராஷ் டெஸ்ட் மையத்தால் சோதனை செய்யப்பட்ட முடிவுகளில் இருந்து நட்சத்திரம் மதிப்பீட்டை பெற்றுள்ளது....

