எம்பிவி, EV, ஜெனிசிஸ் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய் இந்தியா
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் மோட்டார் (HMIL) நிறுவனம் 2030 நிதி ஆண்டிற்கு முன்பாக 7 புதிய கார்கள் உட்பட மொத்தமாக 26 மாடல்களை வெளியிட உள்ளதை...
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் மோட்டார் (HMIL) நிறுவனம் 2030 நிதி ஆண்டிற்கு முன்பாக 7 புதிய கார்கள் உட்பட மொத்தமாக 26 மாடல்களை வெளியிட உள்ளதை...
மினி பிராண்டின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக அறியப்படுகின்ற ஜான் கூப்பர் வொர்க்ஸ் கன்ட்ரிமேன் ஆல்4 (John Cooper Works Countryman All4) அதிகபட்சமாக 300 hp...
புதுப்பிக்கப்பட்ட சூப்பர் ஆட்டோ மாடலை மோன்ட்ரா எலக்ட்ரிக் விற்பனைக்கு ரூ. 3,79,500 (எக்ஸ்-ஷோரூம், சப்ஸிடிக்கு பிறகு) விலையில் வெளியிட்டுள்ள நிலையில் முழுமையான சார்ஜில் முந்தைய மாடலை போலவே...
கியா இந்தியா நிறுவனத்தின் காரன்ஸ் கிளாவிஸ் காரில் கூடுதலாக 5 வேரியண்டுகளை விற்பனைக்கு 6 இருக்கைகளை பெற்றதாக ரூ.16.28 லட்சம் முதல் ரூ.19.26 லட்சம் வரையில் எக்ஸ்-ஷோரூம்...
ஜீப் இந்தியாவின் பிரபலமான காம்பஸ் எஸ்யூவி மாடலின் டாப் S வேரியண்டின் அடிப்படையில் டிராக் எடிசனை கூடுதலாக சில ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் கூடுதலாக சில வசதிகளை...
டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி அடிப்படையில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் கூடிய லீடர் எடிசனை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது...