குறைந்த விலையில் 2025 ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் Hy-CNG Duo வெளியானது
ரூ.7,50,700 ஆரம்ப விலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் நுட்பம் Hy-CNG Duo பயன்படுத்தப்பட்டு எக்ஸ்டர் EX வேரியண்ட் வெளியாகியுள்ளதால் மொத்தமாக தற்பொழுது 9 விதமான...