2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
இந்தியாவில் E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் 2022க்கு முந்தைய பெரும்பாலான தயாரிப்பாளர்களின் வாகனங்கள் ஏற்புடைதல்ல என வெளிப்படையாக உறுதிப்படுத்த முயற்சி செய்த நிலையில் திடீரென எந்த...