ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மாடல்களுக்கு ரூ.10,000 விலை தள்ளுபடியை அறிவித்த டிரையம்ப்
50க்கு மேற்பட்ட நாடுகளில் 50,000க்கு அதிகமான டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளின் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் வகையில்...
